70 வயதான முதியவருக்கு 39 மனைவிகள்,94 குழந்தைகள்,33 பேரக்குழந்தைகள், 100அறைகள் கொண்ட வீடு..!

எழுபது வயதான முதியவருக்கு 39 மனைவிகள் இருக்கிறார்கள். தற்போது 40வது மனைவிக்கு அந்த முதியவர் வரன் தேடிக்கொண்டிருக்கிறார்.

மிசோரம் மாநிலத்தில் ஜியோனா சானா என்ற முதியவருக்கு 35 மனைவிகளும், 94 குழந்தைகளும், 14 மறுமகள்களும், 33 பேரக்குழந்தைகளும் இருக்கிறார்கள். 150க்கும் மேற்பட்ட இந்த குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசிக்கிறார்கள். இதற்காகவே, 100 அறைகள் கொண்ட பெரிய பங்களா வீட்டை கட்டியிருக்கிறார் ஜியோனாசானா.

இந்த பெரியகுடும்பத்திற்கு இன்னும் உறுப்பினர்கள் தேவையென்று 40வது மனைவிக்கு தீவிரமாக வரன் தேடிக்கொண்டிருக்கிறாராம் ஜியோனா சானா.

Advertisements

fogpriya

Next Post

மேடையில் ஏறும் போது தடுக்கி விழுந்த பிரதமர் மோடி..!

Sat Dec 14 , 2019
இந்திய பிரதமர் மோடி உத்திரபிரதேசத்தில் நடைப்பெற்ற கங்கை நதியை தூய்மைப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட தேசிய கவுன்சில் கூட்டத்திற்கு தலைமை தாங்குவதற்காக உத்திரபிரதேசம் சென்றிருந்தார். இந்த கூட்டத்தில், அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்றார். இந்த கூட்டத்தில், கங்கை நதியை தூய்மைபடுத்துவதற்காக கொண்டுவரப்பட்ட நமாமி கங்கா திட்டத்தின் முன்னேற்றங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டம் முடிந்த பின்னர், பிரதமர் மோடி உள்ளிட்டோர் கங்கை நதியில் படகில் பயணம் செய்து ஆய்வுகளை மேற்கொண்டனர். ஆய்வு பணிகளை […]
%d bloggers like this: