பிக்பாஸ் போட்டியில் முகேன் மட்டுமே படைத்த சாதனை!

தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 3 தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. நேற்றிலிருந்து பிக்பாஸ் பிசிக்கல் டாஸ்க் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்.

தலைவர் பதவிக்காக நேற்று போட்டியிட்ட மதுமிதா, சாண்டி, முகேன் ஆகியோரில் முகேன் தலைவராக பொறுப்பேற்றார்.

இதன் மூலம் முகேன் ராவ் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்து 7 வாரம் எந்த ஒரு நாமினேஷினிலோ, எந்த ஒரு எவிக்‌ஷனிலோ இல்லாமல் இருந்துள்ளார். இப்படி இதற்கு முன் எந்த போட்டியாளரும் இருந்ததில்லை.

இதை அவரது ரசிகர்கள் டுவிட்டரில் கொண்டாடி வருகின்றனர்.

Credits: Cineulagam

Advertisements

Next Post

நடிகர் சரவணனின் குணம் பற்றி இயக்குநர் ரமேஷ்கண்ணா வீடியோ!

Sun Aug 4 , 2019
Advertisements
%d bloggers like this: