நடிகை சினேகா-விற்கு என்ன குழந்தை பிறந்துள்ளது தெரியுமா? மகிழ்ச்சியில் பிரசன்னா பகிர்ந்த ஃபோட்டோ..!!

தனுஷிற்கு ஜோடியாக சினேகா நடித்திருந்த ‘பட்டாஸ்’ திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்திருந்த இந்த படத்தை துரை செந்தில்குமார் இயக்கியிருந்தார்.

தமிழ் சினிமாவில் பிரபல ஜோடிகளான அறியப்படும் பிரசன்னாவும், சினேகாவும் கடந்த 2012 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்டனர். இத்தம்பதியினருக்கு விஹான் என்ற 4 வயதான ஆண் குழந்தை உள்ளது.

இதனையடுத்து இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்த சினேகாவின் வளைகாப்பு புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் சினேகாவிற்கு தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளதாம். இந்நிலையில் நடிகர் பிரசன்னா தனது ட்விட்டர் பக்கத்தில் குழந்தைகள் அணியும் குட்டி ஷூ போட்டோவை பகிர்ந்து தை மகள் வந்தாள் என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisements

Next Post

நித்தியானந்தா எந்த நாட்டில் பதுங்கி இருக்கிறார் என்பதை உறுதி செய்த இண்டர்போல்.. !! எப்படி பிடிக்கபோகிறார்கள்...

Sat Jan 25 , 2020
கியூபா மற்றும் மெக்சிகோவுக்கு அருகே உள்ள கரீபியன் தீவில் நித்யானந்தா பதுங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், அவரை கைது செய்ய சர்வதேச போலீசார் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர்.கடந்த சில மாதங்களாகவே பொலிசாரிடம் சிக்காமல் தண்ணி காட்டி வரும் நித்தியானந்தாவை பிடிக்க அரசு தீவிர காட்டி வருகிறது. குஜராத்தில் உள்ள ஆசிரமத்தில் தனது மகள்களை கடத்தி சிறை வைத்துள்ளதாக பெங்களூரை சேர்ந்த ஜனார்த்தன சர்மா என்பவர் போலீசில் புகார் அளித்தார். […]

Actress HD Images

%d bloggers like this: