விஜயின் செல்ஃபிக்கு பிக்பாஸ் “லாஸ்லியா” அடித்த கமெண்ட் ..!! என்ன தெரியுமா?

வருமான வரித்துறை விஜய் மீது சந்தேகித்து, நெய்வேலியில் இருந்து அப்படியே விஜயையும் தூக்கி வந்து விசாரித்தனர். பின், அவரிடம் ஒன்றும் சிக்கவில்லை என்று வந்துவிட்டார்கள் என்பது ஊரறிந்த விஷயம்.

பின் அதை எல்லாம் தூசியாக தட்டிவிட்டு ஈஸியாக நெய்வேலி படப்பிடிப்பில் கலந்துகொண்டார் விஜய். சில நாட்களுக்கு முன் அவருக்கு இந்த Raid – இல் கலங்கிய ரசிகர்களை பார்க்க வேண்டும் என்று விஜய் ஆசை பட்டு ஒரு பெரிய Van மீது ஏறி ரசிகர்களை சந்தித்து கை காட்டினார், selfie எடுத்தார். அவ்வளவுதான் நெய்வேலி முழுக்க ஆரவாரம் தான். அந்த Selfie-யை குறித்து பல்வேறு Cinema Celebreties தங்களுடைய கருத்தை பதிவு செய்தனர். அதுல் லாஸ்லியாவும் ஒருவர்.

பிக் பாஸ் லாஸ்லியா இந்த புகைப்படத்திற்கு ட்விட்டர் பக்கத்தில் கமெண்ட் கொடுத்துள்ளார். அதாவது நீ பெரும் தலைவன், நிரந்தர இளைஞன் என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு விஜய் ரசிகர்களிடையே அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது, இதனால் லாஸ்லியா ஆர்மியும் குதுகளுக்கின்றனர்.


Advertisements

Next Post

ராணாவின் மிரட்டல் நடிப்பில் "காடன்" - இணையத்தை அசத்தும் டீசர் இதோ..!!!

Thu Feb 13 , 2020
காடும் காடு சார்ந்த இடமும் மைய கதையாக கொண்டு மைனா,கும்கிபடங்களை என மிகசிறந்த படங்களை இயக்கி ஹிட் கொடுத்தவர் இயக்குனர் பிரபு சாலமன். அதையடுத்து கடைசியாக நடிகர் தனுஷை வைத்து தொடரி படத்தை இயக்கியிருந்தார். அடுத்ததாக தற்போது நடிகர் ராணா டக்குபதியை வைத்து காடன் என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில் விஷ்ணு விஷால், புல்கிட் சாம்ராட், சோயா ஹுசைன், அஸ்வின் ராஜா, டின்னு ஆனந்த் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சாந்தனு […]
%d bloggers like this: