இதுவரை இல்லாத உச்சகட்ட கவர்ச்சியில்.. இளம் நடிகை ராஷி கண்ணா..!!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக வளர்ந்து வருபவர் ராசி கண்ணா. 
இவர் நடிப்பில் இந்த வருடம் வெளிவந்த அயோக்யா மற்றும் அடங்கமறு போன்ற திரைப்படங்கள் ரசிகர்களிடையே பெரிதும் வரவேற்பைப் பெற்றன. இதனால் இளைஞர்களின் மனதுக்குள் தனியாக சேர் போட்டு அமர்ந்து கொண்டார். 

தமிழில் கவர்ச்சி கம்மி என்றாலும் தெலுங்கில் தாராளமாக புகுந்து விளையாடுகிறார். பாலிவுட்டில் அறிமுகமான இவர் மனம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் நுழைந்தார். 
பின்னர் தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். அவ்வப்போது தமிழ் சினிமாவிலும் தலைகாட்டும் இவர் தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார். தற்போது , தமிழில் “சைத்தான் கி பச்சா” மற்றும் “அரண்மனை 3” ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், தெலுங்கு படமொன்றில் கவர்ச்சி ஆட்டம் போட்டுள்ள அவரது சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Advertisements

Next Post

நீச்சல் தெரியாது... நீந்த பிடிக்கும்... நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்ட நடிகை மோனல் கஜ்ஜார்..!!

Sun Feb 2 , 2020
தமிழில் வெளிவந்த ‛சிகரம் தொடு, வானவராயன் வல்லவராயன்’ படங்களில் நடித்தவர் நடிகை மோனல் கஜ்ஜார். குஜராத்தை சேர்ந்த இவர், தமிழில் வாய்ப்பில்லாததால் பிற மொழிகளில் நடித்து வந்தார். நீண்ட இடைவெளிக்கு பின், தமிழுக்கு குத்தாட்ட நடிகையாக வந்திருக்கிறார். முன்னணி ஹீரோ நடிக்கும் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி உள்ளார்.தடகள விளையாட்டை மையப்படுத்திய இந்தப் படத்தில் ஒரு குத்தாட்ட காட்சி இடம்பெறுகிறது. இதற்காக ஐதரபாத்தில் உள்ள ஒரு விளையாட்டு மைதானத்தில் 50 லட்சம் […]
%d bloggers like this: