வெள்ளை நிற உடையில் முதுகை காட்டிய…. “வேலையில்லா பட்டதாரி2 ” பட நாயகி “ரித்து வர்மா” கவர்ச்சி புகைப்படம் வைரல்..!

வேலையில்லா பட்டதாரி 2’ படத்துக்கு பிறகு பிரபல நடிகை ரித்து வர்மா நடித்துள்ள படம் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’. அறிமுக இயக்குநர் தேசிங் பெரியசாமி இயக்கியுள்ள இந்த படத்தில் ஹீரோவாக துல்கர் சல்மான் நடித்துள்ளார். மேலும், இயக்குநர் கெளதம் மேனன், VJ ரக்ஷன், நிரஞ்சனி அகத்தியன் மிக முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

View this post on Instagram

🧚🏻‍♀️

A post shared by Ritu Varma (@rituvarma) on

துல்கர் சல்மானின் 25-வது படமான இதற்கு மசாலா காஃபி என்ற மியூசிக் பேன்ட் இசையமைத்துள்ளது, ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் பின்னணி இசையமைத்துள்ளார், கே.எம்.பாஸ்கரன் ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரவீன் ஆண்டனி படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இதனை ‘வியாகாம்18 ஸ்டுடியோஸ் – ஆண்டோ ஜோசப் ஃபிலிம் கம்பெனி’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகிறது. சமீபத்தில், வெளியிடப்பட்ட ட்ரெய்லர் மற்றும் சிங்கிள் டிராக் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தை வருகிற பிப்ரவரி 28-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.சமீப காலமாக நடிகை ரித்து வர்மா சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து தனது புகைப்படங்களை வெளியிட்ட வண்ணமுள்ளார். தற்போது, லேட்டஸ்ட் ஸ்டில்ஸை ரித்து வர்மா தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேரிட்டுள்ளார். இந்த ஸ்டில்ஸுக்கு ரசிகர்களிடம் லைக்ஸ் குவிந்த வண்ணமுள்ளது.

View this post on Instagram

Be your own Valentine 💚

A post shared by Ritu Varma (@rituvarma) on

Advertisements

Next Post

ரொமான்டிக் தலைப்புடன் களமிறங்கும்.... அதர்வாவின் ' தள்ளிப் போகாதே ' பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்..!!

Wed Feb 19 , 2020
நடிகர் அதர்வாவின் தள்ளிப் போகாதே படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. நடிகர் அதர்வா முரளியின் அடுத்த படம் தள்ளிப் போகாதே. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. போஸ்டரையும் டைட்டிலையும் பார்க்கும்போது இது காதல் படம் என்பது உறுதியாகிறது. தள்ளிப் போகாதே படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் நடிகர் அதர்வா. அதர்வா வெளியிட்டுள்ள பர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ தள்ளிப் போகாதே படத்தில் […]
%d bloggers like this: