தனது இடுப்பசைவால் ஒட்டுமொத்த ரசிகர்களயும் கவர்ந்த நடிகை “சிம்ரன்”… இந்த வயசுல இது எல்லாம் தேவையா … ?

தமிழ் சினிமாவின் 90ஸ் கால கட்டத்தில் தனது இடுப்பசைவால் ஒட்டுமொத்த ரசிகர்களயும் கவர்ந்த நடிகை சிம்ரன். தொடந்து பல வருடங்களாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். இவர் திருமணம் செய்துகொண்டு பின்னர் குடும்ப வாழ்வில் செட்டில் ஆகிவிட்டார்.பின்னர் சினிமாவிற்கு சில ஆண்டுகள் கேப் விட்டிருந்த சிம்ரன் ரஜியின் பேட்ட படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் செகண்ட் இன்னிங்ஸ் கொடுத்தார். 43 வயதாகும் இவர் அழகிலும் இளமையிலும் கொஞ்சம் கூட மாற்றமில்லாமல் அதே துள்ளலுடன் நடித்து மீண்டும் ரசிகர்களை தன் வசப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் தற்போது தனது ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சி கொடுக்கும் வகையில் ஆண் ஒருவருடன் சல்சா நடனம் ஆடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். இந்த வீடியோவை கண்ட சிம்ரனின் ரசிகரகள் செம்ம காண்டில் கமெண்ட்ஸ் செய்து வருவதை நீங்களே பாருங்கள்.

Advertisements

Next Post

கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பை கிளப்பிய சர்ச்சை நடிகை "ஸ்ரீரெட்டி"..!! பெட்ரோல் ஊத்தி கொளுத்திடுவேன்னு மிரட்டுறாங்க..

Wed Feb 26 , 2020
நடிகை ஸ்ரீரெட்டி பெரும் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். தனக்கு பட வாய்ப்பு தருவதாக கூறி தெலுங்கு மற்றும் தமிழ் திரைத்துறையை சேர்ந்த நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் படுக்கைக்கு பயன்படுத்தி கொண்டதாக பகீர் குற்றச்சாட்டுக்களை கூறினார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஷால், ஸ்ரீகாந்த் மற்றும் இயக்குநர் ஏஆர் முருகதாஸ் உள்ளிட்டோரும் ஸ்ரீரெட்டியின் குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பவில்லை. ஸ்ரீரெட்டியின் குற்றச்சாட்டுகளால் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி திரைத்துறை அதிர்ச்சியில் உறைந்து கிடந்தது. […]
%d bloggers like this: