நம்ம “டாப்சியா” இது?பட்டாம்பூச்சி உடையில் செம க்யூட்டா.. குவியும் லைக்ஸ்…!

‘மிஷன் மங்கள்’ (ஹிந்தி) படத்திற்கு பிறகு நடிகை டாப்சி நடித்து சமீபத்தில் ரிலீஸான படம் ‘சாந்த் கி ஆங்க்’ (ஹிந்தி). இதில் மிக முக்கிய வேடங்களில் பூமி பெட்நேகர், பிரகாஷ் ஜா, வினீத் குமார் சிங் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்தை துஷார் ஹிராநந்தனி இயக்கியிருந்தார். இப்படம் சூப்பர் ஹிட்டானது.

இதனைத் தொடர்ந்து டாப்சி கைவசம் ஹிந்தியில் ‘தட்கா, தப்பட், ராஷ்மி ராக்கெட், சபாஷ் மிது, ஹசீன் தில்ருபா’ மற்றும் தமிழில் ‘ஜெயம்’ ரவியின் ‘ஜன கண மன’ என அடுத்தடுத்து படங்கள் வரிசையாக உள்ளது. இதில் ‘சபாஷ் மிது’ படத்தை இயக்குநர் ராகுல் தோலகியா இயக்கவிருக்கிறார். இப்படம் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜின் பயோ பிக்காம். படத்தை அடுத்த ஆண்டு (2021) பிப்ரவரி 5-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.சமீப காலமாக நடிகை டாப்சி சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்ட வண்ணமுள்ளார். தற்போது, லேட்டஸ்ட் ஸ்டில்ஸை டாப்சி தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேரிட்டுள்ளார். இந்த ஸ்டில்ஸுக்கு ரசிகர்களிடம் லைக்ஸ் குவிந்த வண்ணமுள்ளது.

View this post on Instagram

👀 🦋 @guyguia

A post shared by Taapsee Pannu (@taapsee) on

View this post on Instagram

Red Admiral 🦋 #FilmfareAwards2020

A post shared by Taapsee Pannu (@taapsee) on

Advertisements

Next Post

இந்தியா அணியின் கேப்டன்.."விராட் கோலி" ஓப்பன் டாக்: ஓய்வு எப்போது?

Thu Feb 20 , 2020
இடைவிடாது கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிவரும் விராட் கோலி இன்னும் மூன்று ஆண்டுகள் கழித்து எதிர்காலம் குறித்து முடிவெடுப்பேன் என்று தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் ஆக்ரோஷமான கேப்டன் விராட் கோலி. மிகக் குறுகிய காலத்திலேயே பல சாதனைகளை நிகழ்த்தியுள்ள இவர் இந்திய அணியின் தவிர்க்க முடியாத வீரராக இருக்கிறார். கேப்டனாக மைதானத்திலும், பேட்டிங் செய்யும்போது களத்திலும் விடா முயற்சியோடு ஆக்ரோஷமாக விளையாடும் இவர் இந்திய அணியைச் சிறப்பாக வழிநடத்தி வருகிறார். மூன்று […]
%d bloggers like this: