பிகினி உடையில் இப்படி ஒரு போஸ் தேவையா? “துப்பாக்கி” பட நடிகையின் அட்ராசிட்டியை பாருங்க!

முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் முதன் முறையாக நடித்து மெகாஹிட் ஆன  துப்பாக்கி படம் நடிகர் விஜய்க்கும்  மாபெரும் வெற்றி படமாக அமைந்து. இந்த படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை அக்ஷரா கவுடா. பெங்களூரை பூர்வீகமாக கொண்ட இவர் ஒரு மாடல் அழகியும் ஆவார். தமிழில் 2011 ஆம் ஆண்டு வெளியான உயர்திரு 420 என்ற படத்தில் அறிமுகமாகி பின்னர் துப்பாக்கி படத்தில் ஒரு ஐட்டம் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 

இவர் பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான  யுவராஜ் சிங்குடன் கிசு கிசுக்கப்பட்டார் . ஆனால், அந்த தகவல்கள் வெளியான சில நாட்களிலேயே அது பொய்யானவை  என்று வெளிப்படையாக கருத்து தெரிவித்தார் நடிகை அக்ஷரா. மாடல் நடிகை என்பதால் படுகவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி அந்த  புகைப்படங்களை  சமூக வலைத்தளம் முழுக்க பதிவிட்டு வருவதே வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் தற்போது நீச்சல் குளத்தில் பிகினி உடையணிந்து போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ள புகைப்படம் இதோ. 

Advertisements

fogpriya

Next Post

படுக்கைக்கு அழைத்த நடிகரின் மானத்தை வாங்கிய நடிகை..!

Mon Nov 25 , 2019
தமிழ், தெலுங்கு  சினிமாவின் முன்னணி நடிகையாக விளங்கி வந்தவர் ரகுல் ப்ரீத் சிங். தமிழில் வெளிவந்த தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் வெற்றி மட்டும் தான் இவருக்கு கைகொடுத்தது. அதையடுத்து வெளிவந்த தேவ், என்.ஜி.கே  என தொடர் தோல்வி அடைந்ததால். கோலிவுட் பக்கம் தலைகாட்டாமல் டோலிவுட்டிற்கு பறந்துவிட்டார்.  சினிமாவில் பெண்களுக்கு நேரும் பாலியல் தொல்லைகளை குறித்து வெட்டவெளிச்சத்துக்கு கொண்டுவந்து சம்மந்தப்பட்ட நபரின் முகத்திரையை கிழித்து காண்பிப்பதே மீடூ. இதில் பல்வேறு நடிகைகள் […]
%d bloggers like this: