பிகினி உடையில் கடற்கரையில் பிறந்தநாளை கொண்டாடிய எமி ஜாக்சன். . எவ்ளோ வயசு தெரியுமா?

ஹாலிவுட் சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு புயலாய் வந்தவர் ஹாலிவுட் மாடலும் நடிகையுமான எமி ஜாக்சன். தமிழில் கடந்த 2010 ஆம் ஆண்டு இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில் வெளியான ‘மதராசப்பட்டிணம்’படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஹாலிவுட் மாடல் அழகியான நடிகை ஏமி ஜாக்சன்.அதன் பின்னர் ஐ, தாண்டவம், தங்கமகன், கெத்து, தெறி, தேவி உள்ளிட்ட படங்களில் நடித்தார். சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் இவரது நடிப்பில் கடைசியாக 2.0 பிரம்மாண்ட படம் வெளியாகி பெரும் வெற்றியடைந்தது.

தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார். ஹாலிவுட்டில் பிரபலமான சூப்பர் கேர்ள் இணைய தொடரிலும் ஏமி நடித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் இவருக்கும் கடந்த பனயோட்டு என்ற தொழிலதிபருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்கள் என்றும் செய்திகள் பரவியது. ஆனால், அம்மணி அதற்க்கு முன்பாக கர்ப்பமாகிவிட்டார்.

கர்ப்பமான பின்னர் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வரும் எமி சமீபத்தில் தனது வயற்றில் இருக்கும் குழந்தை சமீபத்தில் குழந்தை என்று வீடியோ ஒன்றை கூடபதிவிட்டிருந்தார். இந்த நிலையில் கடந்த சில மதங்களுக்கு பின்னர் இவருக்கு அழகான பெண் குழந்தையும் பிறந்தது. குழந்தை பிறந்த பின்னர் எமி ஜாக்சன் தனது பழைய புகைப்படங்களை மட்டுமே பதிவிட்டு வந்தார்.

சமீபத்தில் எடுத்தக்கொண்ட புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் குழந்தை பிறந்த பின்னர் கொஞ்சம் குண்டாக மாறி விட்டீர்கள் என்று கமன்ட் செய்தனர். மாறி சிலரோ குழந்தை பிறந்த பின்னரும் பிட்டாக இருக்கிறீர்கள் என்று கமன்ட் செய்துவந்தனர். இந்த நிலையில் எமி ஜாக்சன் தனது 28 வது பிறந்தநாளை கொணடியுள்ளார். கடற்கரையில் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ள எமி பிகினி உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அள்ளி வீசியுள்ளார்.

Advertisements

Next Post

பிக்பாஸ் 'மகத்' தொழில் அதிபர் 'பிராச்சி மிஸ்ரா'-வை கைப்பிடித்தார்..!!

Sun Feb 2 , 2020
நடிகரும், பிக்பாஸ் 2 நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவருமான மகத், அவரது காதலி பிராச்சி மிஸ்ராவை திருமணம் செய்துக் கொண்டார். மங்காத்தா, ஜில்லா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மகத். இவரும் துபாயில் வசிக்கும் தொழில் அதிபரான பிராச்சி மிஸ்ராவும் காதலித்து வந்தனர். பின்னர் நடிகர் மகத் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு நடிகை யாஷிகா மீது காதல் வயப்பட்டார். இதனால், மகத்துக்கும், பிராச்சிக்கும் இடையே காதல் முறிவு ஏற்பட்டதாக […]
%d bloggers like this: