நிர்பயா கொலையாளிகள் தூக்கிலிடும் தேதி அறிவிப்பு..!

டெல்லியில் ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட நிர்பயா கொலையாளிகளுக்கு ஏற்கனவே தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே இந்த நிலையில் நிர்பயா கொலை வழக்கில் குற்றவாளிகளை டிசம்பர் 16ம் தேதி தூக்கிலிடும் பணிகள் தீவிரமாக நடந்து வருவதாகவும், தூக்கு தண்டனையை நிறைவேற்ற சிறப்பு காவலர்கள் வரவழைக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது ஐதராபாத்தில் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரோடு கொளுத்தி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகள் நான்கு பேர்களும் என்கவுண்டர் செய்யப்பட்ட நிலையில், நிர்பயா கொலையாளிகளுக்கும் விரைவில் மரண தண்டனை நிறைவேற்ற வேண்டும் என நாடு முழுவதும் கோரிக்கைகள் எழுந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements

fogpriya

Next Post

"பேப்பர் பாய்" படப்பிடிப்பு..!பூஜையுடன் தொடங்கியது..

Fri Dec 13 , 2019
சுவாதிஷ் பிக்சர்ஸ் வழங்கும் “பேப்பர் பாய்” படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னை வளசரவாக்கத்தில் பூஜையுடன் தொடங்கியது. இயக்குனர் எஸ்ஆர் பிரபாகரன் அவர்கள் கிளாப் அடித்து படப்பிடிப்பை துவக்கி வைத்தார். சுவாதிஷ் பிக்சர்ஸ் சார்பாக PSJ பழனிராஜன்  தயாரிக்கும் இப்படத்தை, இயக்குனர்  விஜய் மில்டனிடம் கழுகு, கோலிசோடா 2 போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய “ஸ்ரீதர் கோவிந்தராஜ்” இயக்குகிறார். இப்படத்திற்கு கோலி சோடா , சண்டி வீரன் போன்ற படங்களுக்கு இசையமைத்த அருணகிரி […]
%d bloggers like this: