இந்த ஆண்டின் “அழகிய இளவரசி” விருது வாங்கிய லொஸ்லியாவிற்கு ரசிகர்கள் கொடுத்த அட்வைஸ்..

இலங்கையிலிருந்து செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற லொஸ்லியா இன்று மிகப்பெரிய பிரபலமாக ரசிகர்களின் அன்பு மழையில் நனைந்து கொண்டிருக்கின்றார். அவ்வப்போது புகைப்படங்களை எடுத்து தனது பக்கத்தில் பதிவிட்டு வரும் லொஸ்லியா தற்போது இந்த ஆண்டின் அழகிய இளவரசி என்ற விருதினைப் பெற்றுள்ளார். குறித்த நிகழ்ச்சியில் புடவை அணிந்து மிக அழகாக வந்த லொஸ்லியாவை ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். ஓவர் மேக்கப் போடாதே செட் ஆகலை என்று கூறியதோடு புடவையில் ஜொலித்த லொஸ்லியாவை புகழ்ந்து வருகின்றனர்.

Advertisements

Next Post

என்ன ஒரு செக்ஸி ஆட்டம்....மோசமான ஆடையில் ஆட்டம் போட்ட "மீராமிதுன்"..வீடியோ பார்த்து திட்டிதீர்க்கும் ரசிகர்கள்..!!

Wed Feb 12 , 2020
பிக்பாஸ் 3வது சீசன் பல சர்ச்சைகளுடன் நடந்தது. சரவணன் ரகசியமாக வெளியேற்றப்பட்டது, மதுமிதா தற்கொலை செய்துகொண்டது என கூறிக் கொண்டே போகலாம். இந்த சீசனில் இன்னொரு முக்கியமானவர் நடிகை மீரா மிதுன். நிகழ்ச்சியில் பல பிரச்சனைகளை கிளப்பினார், பின் வெளியேறிய அவர் சென்னையில் தன்னால் இருக்க முடியவில்லை என மும்பையில் செட்டில் ஆனார். அங்கு சென்றதில் இருந்து கவர்ச்சி போட்டோ ஷுட் நடத்துவது என பிஸியாக இருந்தார். இந்த நிலையில் […]

Actress HD Images

%d bloggers like this: