பிக்பாஸில் இந்த வாரம் வெளியே போனது இவர்தான்.. லேட்டஸ்ட் தகவல்

பிக்பாஸ் 3வது சீசன் தற்போது 48 நாட்களை கடந்துள்ளது. இந்த வார எலிமினேஷன் லிஸ்டில் அபிராமி, சாக்ஷி, லாஸ்லியா ஆகியோர் உள்ளனர்.

அவர்களில் இந்த வாரம் வெளியேறப்போவது யார் என்கிற கேள்வி ரசிகர்கள் மனதில் தற்போது உள்ளது.

தற்போது வந்துள்ள லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால் நடிகை சாக்ஷி அகர்வால் தான் பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேற்றப்பட்டுள்ளார்.

அது நாளை எபிசோடு ஒளிபரப்பாகும்போது உறுதியாக தெரிந்துவிடும்.

Advertisements

Next Post

உதவும் கைகளே உண்மை சொன்னது! மனிதம் நீயென இறைவா!

Sun Aug 11 , 2019
Advertisements
%d bloggers like this: