அழகிய கர்லிங் முடியை இப்படி மாத்திட்டீங்களே ! பிக்பாஸ் அபிராமி சிவப்பு நிற உடையில் கவர்ச்சி புகைப்படங்கள்..!!

பிக்பாஸ் அபிராமி வெங்கடாச்சலம், தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆனால் அடுத்த வெற்றியை பார்க்க முடியாமல் பிக்பாஸ் – இல் முகேனிடம் காதல் வயப்பட்டு இருந்தார். இந்த பிக்பாஸ் – இல் கலந்து கொண்டதால் மக்கள் மத்தியில் மேலும் பரிட்ச்சயம் ஆனார்.

வெளியே வந்த பிறகு எல்லா சக போட்டியாளர்களின் வீட்டிற்க்கு சென்று நட்பை வளர்த்தார். தற்போது, இவர் தனது Instagram பக்கத்தில் அடிக்கடி தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார். அந்த வகையில் இன்று அவரின் அழகிய கர்லிங் முடியை straightening செய்து மேலும் அழகாகி விட்டார். சமீபத்திய புகைப்படங்களில் அழகு பொழிய Red Hot – ஆக வந்து நிற்கிறார்.

Advertisements

Next Post

"சர்வர் சுந்தரம்" படம் அவ்வளவுதானா? அதிர்ச்சி தகவல்..!!ஏமாற்றத்தில் ரசிகர்கள்..!!

Thu Feb 13 , 2020
சந்தானம் நடித்த ‘சர்வர் சுந்தரம்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி இதுவரை 10க்கும் மேற்பட்ட முறை அறிவிக்கப்பட்டிருந்தும் ஒரு முறை கூட அறிவிக்கப்பட்ட தேதியில் அந்தப் படம் ரிலீஸ் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பிப்ரவரி 14ல் ‘சர்வர் சுந்தரம்’ ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டு தற்போது பிப்ரவரி 21ஆம் தேதி ரிலீஸாகும் என மாற்றப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ‘சர்வர் சுந்தரம்’ படம் ரிலீஸ் ஆக வாய்ப்பே […]
%d bloggers like this: