“துள்ளுவதோ இளமை” படத்துல வந்த மாதிரி மீண்டும் அதே கவர்ச்சியோடு… செக்ஸியாக போஸ் கொடுத்த பிக்பாஸ் ஷெரின்..!!

கடந்த 2002ம் ஆண்டு நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்து இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் துள்ளுவதோ இளமை. படத்தின் பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருப்பார் நடிகை ஷெரின். தனுஷ் இந்த படத்துல நடிச்சிருந்தாலும் படம் முழுக்க படம் நடிகை ஷெரினை மட்டுமே மையப்படுத்தி அமைக்கப்பட்டிருந்தது. படம் மாபெரும் வெற்றி பெற்றாலும், இந்த படத்திற்கு அடுத்து வேற எந்த படமும் நடிகை ஷெரீனுக்கு வெற்றியை தேடி தரவில்லை . Bigg Boss முடிந்த பிறகு, இவர் என்ன செய்கின்றார் என செய்திகள் ஏதும் வெளியாகாமல் இருந்த நிலையில் சமீபத்தில் வெளியான ஹாட் புகைப்படங்கள் எல்லாம் இளைஞர்களுக்கான விருந்து என்றே சொல்லலாம், தலைவி சும்மா கண்ண காமிச்சாளே போதும் என்கிறார்கள்.

நடிகை ஷெரின்
நடிகை ஷெரின்
நடிகை ஷெரின்
நடிகை ஷெரின்
நடிகை ஷெரின்
நடிகை ஷெரின்
நடிகை ஷெரின்
நடிகை ஷெரின்
நடிகை ஷெரின்
நடிகை ஷெரின்
Advertisements

Next Post

தீயாய் பரவும் தர்ஷன் காதலி சனம் ஷெட்டி-யின் லிப்லாக் காட்சிகள்... வைரலாகும் "சாயாவன காட்டில்" பாடல் வீடியோ

Fri Feb 14 , 2020
தமிழ் திரையுலகில் தர்சன் சனம் ஷெட்டி காதல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஒவ்வொரு நாளும் புதுப்புது தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் சனம் ஷெட்டி நடித்த பாடலின் வீடியோ வைரலாகி வருகிறது. அதாவது எதிர் வினையாற்று என்ற படத்தில் பல லிப்லாக் காட்சிகளில் நடித்துள்ளார் சனம் ஷெட்டி. தர்சனின் காதல் பிரிவுக்கு இந்த வீடியோவும் காரணமாக இருக்கும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். Advertisements

You May Like

%d bloggers like this: