உள்ளாடை தெரியும்படி செக்ஸியாக புகைப்படத்தை வெளியிட்ட சாக்ஷி அகர்வால்….உங்களை விட “மீரா மிதுன்” அழகாய் இருக்கிறார் என வெறுப்பேற்றிய ரசிகர்கள்…

பிக்பாஸ் பிரபலம் வெளியிட்ட போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் இன்னும் கொஞ்சம் கூடவே உடை உடுத்தியிருக்கலாம் என அட்வைஸ் செய்துள்ளனர். நடிகை சாக்ஷி அகர்வால், காலா, விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் சிறு கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில் கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார் சாக்ஷி அகர்வால்.

இதில் சில விஷயங்களை அரைகுறையாக கேட்டு விட்டு பல பிரச்சனைகளுக்கு காரணமாக இருந்தார். இதனால் அவர் மீது கடுப்பில் இருந்தனர் நெட்டிசன்கள். இதன் காரணமாக சமூக வலைதளங்களிலும் அவரை ஸ்னேக்ஷி, பாய்சன் என்றும் அழைத்தனர். ஒரு கட்டத்துக்கு பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார் சாக்ஷி. பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய சாக்ஷி அகர்வால் அடுத்தடுத்து போட்டோ ஷுட்டுக்களை நடத்தி திணறடித்தார். பிகினி உட்பட கவர்ச்சி உடையில் அவர் நடத்திய போட்டோ ஷுட்டுகள் வைரலானது.

குறிப்பாக யானை மீது வித விதமான வித்தியாசமான உடைகளில் அவர் நடத்திய போட்டோ ஷுட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. சாக்ஷியின் அந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களிலும் வைரலானது. இதன் பலனாக சாக்ஷி அகர்வாலுக்கு பட வாய்ப்புகளும் கிடைத்தது. சிண்ட்ரெல்லா, டெடி என அடுத்தடுத்த படங்களில் கமிட்டானார் சாக்ஷி அகர்வால்.

அந்த போட்டோக்களை தனது இன்ஸ்டா மற்றும் டிவிட்டர் பக்கங்களில் ஷேர் செய்திருக்கிறார். அதனை பார்த்த நெட்டிசன்கள் சாக்ஷியின் அழகை புகழ்ந்துள்ளனர். அதே நேரத்தில் சிலர் உங்களை விட மீரா மிதுன் அழகாய் இருக்கிறார் என வெறுப்பேற்றியுள்ளனர்.

Advertisements

Next Post

MGR இதுபோன்ற சூழ்நிலையில தான் அரசியலுக்கு வந்தாரு...

Sun Feb 9 , 2020
Advertisements
%d bloggers like this: