சிகப்பு நிற உடையில் கவர்ச்சியை அள்ளி தெளித்த அடல்ட் வாசிகளின் கனவு கன்னி “யாஷிகாஆனந்த்”

அடல்ட் வாசிகளின் கனவு கன்னியாக திகழும் யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளசுகளின் வட்டாரத்தில் படு பேமஸ் ஆனார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டிதொட்டியெங்கும் பெரும் பிரபலமடைந்தார்.
இந்நிகழ்ச்சியில் கிடைத்த அமோக வரவேற்பை வைத்து அம்மணி அடுத்தடுத்து புது படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். கூடவே அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருவதை வாடிக்கையாக வைத்திருப்பார்.

அந்தவகையில் தற்போது சிகப்பு நிறத்தில் கவர்ச்சி உடை ஒன்றை அணிந்து போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.

அந்த புகைப்படங்களை தந்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்து ரசிகர்களை ஆனந்த மழையில் நனைய வைத்துள்ளார் யாஷிகா.

Advertisements

Next Post

அடிச்சிதூக்கு அடிச்சிதூக்கு.... அஜித் பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட யாஷிகா ஆனந்த்..!!

Thu Mar 5 , 2020
அண்மையில் ஒரு தனியார் பள்ளி விழாவில் கலந்துகொண்ட யாஷிகா, விழா மேடையில் அஜித் நடித்த விஸ்வாசம் படத்தில் இடம் பெற்ற மாஸ் பாடலான அடிச்சிதூக்கு அடிச்சிதூக்கு பாடலுக்கு குத்தாட்டம் ஆடியுள்ளார். யாஷிகா ஆனந்த் சமூக ஊடகங்களில் பதிவிடும் புகைப்படங்களைக் கொண்டாடவே ஒரு ரசிகர் பட்டாளம் சமூக ஊடகங்களில் உள்ளது. யாஷிகா ஆடிய டான்ஸ் சமூக ஊடகங்களில் வெளியாகி ரசிகர்கள் இடையே வரவேற்பைப் பெற்று வைரலாகி உள்ளது. இதனிடையே, தன்னை விழாவுக்கு […]
%d bloggers like this: