“பிளாக் ஷீப் “அவார்ட்ஸ் விழாவிற்கு கருப்பு நிற உடையில் வெள்ளை பூவாக வந்த பிக்பாஸ் பிரபலம்..!!

2017 ஆம் ஆண்டு மிஸ் தமிழ் நாடு பட்டம் வென்றவர் அபிராமி வெங்கடாச்சலம். இவர் அஜித்குமார் நடித்த “நேர்க்கொண்ட பார்வை” படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தவர். மேலும் விஜய் டிவி நடத்தும் பிக் பாஸ் போட்டியில் பங்கேற்றவர். இந்த போட்டியின் மூலம் தமிழ் மக்கள் அனைவருக்கும் தெரிந்த முகமாக மாறியவர்.

பிரபல Youtube சேனலான பிளாக் ஷீப் விழாவில் கலந்துக்கொள்ள மிகவும் வித்யாசமான தோரணையில் அவர் வந்திருந்தார். அந்த உடை அணிந்த போது எடுத்த புகைப்படத்தை தற்போது அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் இவர் தர்ஷனிடம் வைத்துக்கொண்ட நட்பு, அவர் சனம் ஷெட்டியிடமிருந்து பிரிந்ததற்கு ஒரு காரணமென்றும் விமர்சித்து வருகின்றனர்.

இந்த புகைப்படத்தை பரணி குமார் எடுத்துள்ளார், Studio 149 என்னும் டிசைன் கம்பெனி இவருடைய ஆடையை வடிவமைத்துள்ளது. டெட்டி பாலட் ஒப்பனைகள் செய்துள்ளது. அபிராமி தற்போது இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கும் “ஜோஷுவா இமைப்போல் காக்க” என்னும் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

Advertisements

Next Post

யோகிபாபுக்கு திருமணம் முடிந்தது... கல்யாணத்தை பதிவு செய்ய போன யோகிபாபுக்கு நடந்த பிரச்சனை..!!

Wed Feb 5 , 2020
இவன்லாம் ஒரு ஆளுனு இவன் எல்லாம் நடிக்க வந்துட்டான், என்று யோகி பாபுவை கிண்டல் செய்தவர்களே அதிகம். காலப்போக்கில் அவர்களின் கண் முன்பே வளர்ந்து நிற்கிறார் யோகி பாபு. பேரு, புகழ், காசு , பணம் எல்லாம் சம்பாதிச்சாச்சு, அடுத்து எப்பொழுது திருமணம் என்று அனைவரும் யோகி பாபுவை கேட்டுக் கொண்டிருந்தார்கள்(விஜய் உட்பட ) கூடிய விரைவில் உங்களுக்கு திருமணம் நடக்கும் என்று தலைவர் சொன்னார் என யோகி பாபு […]

Actress HD Images

%d bloggers like this: