அடேங்கப்பா.!வெள்ளை நிற ட்ரான்ஸ்பிரன்ட் உடையில் மொத்த அழகையும் காட்டிய பிரியங்கா சோப்ரா…!

உலக அழகி பட்டத்தை வென்ற பிரியங்கா சோப்ரா விஜய் நடிப்பில் 2002-ம் ஆண்டு வெளியான தமிழன் படத்தில் அறிமுகமாகி பின்னர் பாலிவுட்டுக்குச் சென்று முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தற்போது ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.இவர் கடந்த டிசம்பர் 1 ம் தேதி அமெரிக்க பாப் இசை கலைஞர் நிக் ஜோனஸை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தனது காதல் கணவருடன் மகிழ்ச்சியாக இருந்து வருகிறார். இடையிடையே அவருடன் எடுத்துக்கொள்ளும் கவர்ச்சியான புகைப்படங்களை தனது சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு சர்ச்சையை கிளப்பி வருகிறார்.

இவர் கடந்த டிசம்பர் 1 ம் தேதி அமெரிக்க பாப் இசை கலைஞர் நிக் ஜோனஸை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தனது காதல் கணவருடன் மகிழ்ச்சியாக இருந்து வருகிறார். சமீபத்தில் அமெரிக்காவில் நடைபெற்ற விருது விழா ஒன்றில் கணவருடன் பங்கேற்ற பிரியங்கா சோப்ரா வெள்ளை நிற ட்ரான்ஸ்பிரன்ட் உடையை அணிந்துவந்து அங்கிருந்த அனைத்து போட்டோ கிராபர்களையும் சுற்றி வளைத்தார். அந்த புகைப்பதை இன்ஸ்டாவில் பதிவிட்ட பிரியங்கா சோப்ராவுக்கு எக்க்கசக்க லைக்ஸ் குவிந்து வருகிறது.

Advertisements

Next Post

விஜய்யை பார்க்க ரசிகர்கள் கூடிய கட்டுக்கடங்காத கூட்டம்: நெய்வேலியே அதிர்ந்தது...வீடியோ வைரல்..!

Mon Feb 10 , 2020
தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருவது தெரிந்ததே. நேற்று இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் ரசிகர்களை நோக்கி கையசைத்து செல்பி எடுத்துக்கொண்ட விஜய், அந்த செல்பி புகைப்படத்தை இன்று தனது டுவிட்டரில் பதிவு செய்தார். அந்த பதிவு உலக அளவில் தற்போது டிரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே ஒரு செல்பி புகைப்படம் உலக அளவில் டிரெண்ட் ஆகிறது என்றால் அது அநேகமாக […]
%d bloggers like this: