சொரி நாய், “கார்ப்பரேஷன் கூண்டு வண்டி வரும் வரை இப்படித்தான் குறைக்கும்”…- ட்விட்டரில் கதறவிட்ட எஸ்.வி.சேகர்..!

தமிழக அரசியலில் சர்ச்சைகளை கொளுத்திப் போடுவதில் வல்லவராக திகழ்ந்து வருகிறார் எஸ்.வி.சேகர். அதுவும் மோசமான வார்த்தைகளால் வசைபாடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார். இவர் இன்று ட்விட்டரில் பதிவிட்ட கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தேவையில்லாமல் பேசி மாட்டிக் கொண்டார்.

இதன்மூலம் திமுகவிற்கும், தனது பெயருக்கும் கலங்கத்தை ஏற்படுத்தினார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே எஸ்.வி.சேகர் ஒரு கருத்தை பதிவிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

ஆனால் அந்த பதிவில் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை. எனவே சீமானை தான் இப்படி திட்டியிருப்பதாக சிலர் பதிவிட்டுள்ளனர். மேலும் சிலர் எஸ்.வி.சேகர் தன்னையே சுயபரிசோதனை செய்து கொள்கிறார் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

இதுபோன்று எஸ்.வி.சேகரின் பதிவு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இவரது பதிவில் ”ஜொள்ளு விட்டு தாலி கட்டி குட்டியெல்லாம் போட்ட பிறகு போட்ட சோத்தை தின்னுட்டு தன் பொண்டாட்டியை நாயேன்னு திட்ட தைரியமில்லாத, நன்றியில்லாத ஒரு சொரி நாய் ரோட்டுக்கு வந்து ஜாதியை சொல்லி திட்டிச்சாம். அது புத்தி அப்படி. கார்ப்பொரேஷன் கூண்டு வண்டி வரும் வரை இப்படித்தான் குறைக்கும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பதிவு நகாரிகமற்ற செயல் என்று சிலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். யாராக இருந்தாலும் ஒரு மரியாதை வேண்டாமா என்று கேள்வி எழுப்புகின்றனர்.

Advertisements

Next Post

வெள்ளை நிற உடையில் முதுகை காட்டிய.... "வேலையில்லா பட்டதாரி2 " பட நாயகி "ரித்து வர்மா" கவர்ச்சி புகைப்படம் வைரல்..!

Wed Feb 19 , 2020
வேலையில்லா பட்டதாரி 2’ படத்துக்கு பிறகு பிரபல நடிகை ரித்து வர்மா நடித்துள்ள படம் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’. அறிமுக இயக்குநர் தேசிங் பெரியசாமி இயக்கியுள்ள இந்த படத்தில் ஹீரோவாக துல்கர் சல்மான் நடித்துள்ளார். மேலும், இயக்குநர் கெளதம் மேனன், VJ ரக்ஷன், நிரஞ்சனி அகத்தியன் மிக முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். துல்கர் சல்மானின் 25-வது படமான இதற்கு மசாலா காஃபி என்ற மியூசிக் பேன்ட் இசையமைத்துள்ளது, ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் […]
%d bloggers like this: