சட்டவிரோத பேனர் விவகாரத்தில் அதிகாரிகள் ரத்தம் குடிக்க துடிக்கிறீர்களா – உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி

சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள அரசியல் கட்சிக் கொடிக்கம்பங்களை உடனடியாக அகற்ற வேண்டும் – உயர்நீதிமன்றம்

ஒரு உயிரின் மதிப்பு அதிகாரிகளுக்கு தெரியவில்லையா? உயர்நீதிமன்றம் கேள்வி

பேனர் விவகாரத்தில் இன்னும் எத்தனை எத்தனை உயிர்களை பலி வாங்க துடிக்கிறீர்கள்? – உயர்நீதிமன்றம்

சட்டவிரோத பேனர்களை ஒழிக்கும் விவகாரத்தில் இன்னும் எவ்வளவு ரத்தம் தேவைப்படுகிறது – உயர்நீதிமன்றம் கேள்வி

சட்டவிரோத பேனர் விவகாரத்தில் அதிகாரிகள் ரத்தம் குடிக்க துடிக்கிறீர்களா எனவும் உயர்நீதிமன்றம் கேள்வி

சட்டவிரோத பேனர் விவகாரம் தொடர்பான நீதிபதிகள் கேள்விக்கு அரசின் தலைமை வழக்கறிஞர் பதில் அளிக்க முடியாமல் திணறல்

சட்டவிரோத பேனர்கள் விவகாரத்தில் எத்தனை உத்தரவு பிறப்பித்தாலும் விதிமீறல்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது – உயர்நீதிமன்றம்

Advertisements

Next Post

சென்னை வந்தது நடராஜர் சிலை..!

Fri Sep 13 , 2019
ஆஸ்திரேலியாவிலிருந்து மீட்கப்பட்ட 30 கோடி ரூபாய் மதிப்புள்ள நடராஜர் சிலை சென்னை வந்தடைந்தது. ரயில் நிலையத்தில் ஏராளமானோர் திரண்டு வந்து மேளதாளம் முழங்க வரவேற்பு அளித்தனர். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தை அடுத்த கல்லிடைகுறிச்சியில் உள்ள குலசேகரமுடையார் உடனுறை அறம் வளர்த்த நாயகி அம்மன் கோவிலில் உற்சவ மூர்த்தியாக விளங்கிவந்த நடராஜர் சிலையை சுமார் 37 ஆண்டுகளுக்கு முன்பு கொள்ளையர்கள் திருடிச்சென்றனர். இந்நிலையில், உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக்குழு அதிகாரி […]

Actress HD Images

%d bloggers like this: