இளசுகளை சூடேற்றும் “நண்பன்” பட நாயகி இலியானா-வின் லேட்டஸ்ட் பிகினி புகைப்படங்கள்..!!

இலியானா என்பதைவிட இடுப்பழகி இலியானா என்று சொன்னால் தான் ரசிகர்களுக்கு பரிட்சயம். கேடி திரைப்படம் மூலம் கடந்த 2006ஆம் ஆண்டு தமிழில் அறிமுகமான இலியானாவுக்கு அப்போது போதுமான வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால் அதே ஆண்டு தெலுங்கில் வெளியான போக்கிரி திரைப்படம் மூலம் அவர் உச்சத்திற்கு சென்றார். அதனைத் தொடர்ந்து நண்பன் படம் மூலம் தான் தமிழ் ரசிகர்களுக்கு இலியானா நன்கு அறிமுகமானார்.  இடையே சொந்த வாழ்க்கை பிரச்னைகளால் படங்களில் நடிக்காமல் இருந்த இலியானா தற்போது மீண்டும் திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் அந்தமான் நிகோபார் தீவுகளில் எடுத்த ஃபோட்டோ ஒன்றை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  படவாய்ப்புக்காக காத்திருக்கும் அவர் தொடர்ந்து ஃபோட்டோக்களை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகிறார். அந்த வகையில், தற்போது பிகினி ஃபோட்டோவை வெளியிட்டு ரசிகர்கள் சூடேற்றி இருக்கிறார். 

Advertisements

Next Post

மின் விசிறியில் தூக்குப் போட்டு இளம் நடிகை தற்கொலை...

Mon Mar 2 , 2020
சென்னையில் இளம் நடிகை ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவொற்றியூர், காலடிப்பேட்டையில் வசித்து வந்தவர் பத்மஜா (23). துணை நடிகை. இவர் வசித்த வீட்டின் கதவு நேற்று அதிக நேரமாகியும் திறக்கப்படவில்லை. சந்தேகம் அடைந்த வீட்டின் உரிமையாளர் ஜன்னல் வழியாக வீட்டுக்குள் பார்த்தார். அப்போது மின் விசிறியில் அவர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. உடனடியாக திருவொற்றியூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். […]
%d bloggers like this: