‘இருட்டு’ பட நடிகை “சாக்க்ஷி சவுத்திரி”- யின் கவர்ச்சி புகைப்படம்..!

இருட்டு பட நடிகை வெளியிட்ட முரட்டுத்தனமான கவர்ச்சி புகைப்படம் வைரலாகியுள்ளது. தெலுங்கு சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை சாக்க்ஷி சவுத்திரி. நடிகர் மற்றும் இயக்குனருமான சுந்தர். C நடித்து கடந்த வாரம் வெளியாகி திரையரங்குகளில் ஒடி கொண்டு இருக்கும் படம் “இருட்டு”. இப்படத்தில் சுந்தர் .C க்கு ஜோடியாக நடித்துள்ளார்.

தெலுங்கு மட்டும் இன்றி தமிழ் கன்னட மொழிகளிலும் இவர் நடித்துள்ளார். இவர் ஒரு மாடலாக இருந்து பின் சினிமாவிற்கு வந்தவர். தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களில் முன்பெல்லாம் நல்ல நல்ல கதாபாத்திரங்களில் நடித்த இவருக்கு பின்னாளில் படவாய்ப்புகள் இல்லாத கால கட்டத்தில் தான்.

தன் கவர்ச்சிகரமான புகைபடங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்தார். இதன் பின் சுந்தர்.C உடன் நடித்த படத்தில் தமிழ் திரையுலகில் அறிமுகமான முதல் படத்திலேயே கவர்ச்சியாக நடித்தார். இப்படத்தில் நடித்த பிறகு தமிழில் கூட இவருக்கு ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் பட வாய்ப்புக்காக படு கவர்ச்சியாக நடித்தார் வருகிறார். அவ்வப்போது தான் கவர்ச்சிகரமாக இருக்கும் புகைபடங்களை ஆன்லைனில் வெளியிட்டு விட்ட மார்க்கெட்யை மீண்டும் பிடிக்க பார்க்கிறார்.

Advertisements

fogpriya

Next Post

"காளிதாஸ்"- பட விமர்சனம்..!

Fri Dec 13 , 2019
ராட்சசன் போல ஒருபடம் பார்க்கணும் என்பவர்கள் காளிதாஸ் படத்திற்கு டிக்கெட் எடுக்கலாம். கிட்டத்தட்ட ராட்சசன் அளவிற்கான மெனக்கெடல் படத்தில் இருக்கிறது. மாடிகளில் இருந்து விழுந்து சாகும் குடும்பப்பெண்களின் கொலைகளுக்கு யார் காரணம் என்ற கண்டுபிடிப்பு தான் இந்தப்படம். நேர்மையான போலீஸ் அதிகாரியான பரத் தன் மனைவியுடன் அதிக நேரம் செலவிடாமல் வேலை வேலை என்று சுற்றுகிறார். அவர் மனைவியின் மனது வேறோர் இளைஞனை சுற்றுகிறது. ஒருபுறம் மாடிகளில் இருந்து பெண்கள் […]
%d bloggers like this: