“உன்ன பாத்தா எனக்கு பொறாமையா இருக்கு…! இன்னையோட உன் நட்பு கட்” நடிகை குஷ்பூ குமுறல்..!!

இன்று இணையதளத்தை புரட்டிப் போட்ட புகைப்படங்கள், பிரபல புகைப்படக்கலைஞரான வெங்கடராமனின் பதிவுகள். இந்த புகைப்படங்கள் இந்தியாவின் தலைச் சிறந்த ஓவியரான ரவி வர்மாவின் ஓவியங்களில் வரும் அழகான பெண்களை மையமாக கொண்டது. இதில் தென்னிந்திய நடிகைகளை வைத்து அதே உடை, அணிகலன், மற்றும் முகபாவனைகளுடன் புகைப்படமாக்கபட்டுள்ளது.


இந்த புகைப்படங்களில் தற்போதைய முன்னணி நடிகைகளான சமந்தா, மற்றும் ஸ்ருதி ஹாசன் மற்றும் முன்னாள் முன்னணி நடிகைகளான குஷ்பூ, ரம்யா கிருஷ்ணன், மற்றும் நதியா ஆகியோர் இடன்பெற்றுள்ளனர். எல்லாப் புகைப்படங்களைவிடவும் ரம்யா கிருஷ்ணனின் முகைப்படம் அச்செடுத்து வைத்தது போல் உள்ளதென அனைவரும் விமர்சித்து வந்தனர்.

“நீ இந்த போட்டோல ரொம்ப அழகா இருக்க. உன்ன பாத்தா எனக்கு பொறாமையா இருக்கு…! இன்னையோட உன் நட்பு கட்…! இவ்ளோ அழக வெச்சுருக்க உன்னைய என்ன பண்ணலாம்…! நீயே சொல்லு” என்று குஷ்பூ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

Advertisements

Next Post

படுக்கையில் தர்ஷனுடன் நெருக்கமாக "சனம் ஷெட்டி" - இணையத்தில் லீக்கான புகைப்படம்..!!

Wed Feb 5 , 2020
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கு பெற்று பிரபலமானவர்களில் முக்கியமானவர் தர்ஷன். இலங்கையில் இருந்து தேர்வு செய்யப்பட்ட இவர் தமிழக மக்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தார். மாடல் துறையில் இருந்த இவரது ஆரம்பகால வாழ்க்கை சரியான பாதையில் கொண்டு சேர்த்து இவரது காதலி சனம் ஷெட்டி தான். இவரை சினிமாவில் அறிமுகப்படுத்தி அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்ததும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற வாய்ப்பு தேடி கொடுத்ததும் சனம் ஷெட்டி தான். பிக்பாஸ் வீட்டில் […]

Actress HD Images

Advertisements