ஹீரோயினாக களமிறங்கிய ஈழத்து பட்டாம்பூச்சி…செமி ஸ்லீவ்லெஸில் லாஸ்லியா… உற்சாகத்தில் ரசிகர்கள்.!!

பிக்பாஸ் சீசன்3யில் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் லாஸ்லியா. இவருக்கு ஆரம்பத்தில் இருந்த ரசிகர்கள் இப்போது இல்லை. அதற்க்கு அவர் காதலில் விழுந்ததாக கூட இருக்கலாம். ஆனால் அவரது அப்பா இடையில் வந்து அவரது காதலுக்கு முற்று புள்ளி வைத்து விட்டார்.

அதனை தொடர்ந்து விருது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்த லாஸ்லியா கதாநாயகியாக அவதாரம் எடுக்கப் போவதாக தகவல் வெளியானது. அதேபோல் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடிக்கும் பிரெண்ட்ஷிப் என்ற தமிழ் படத்தில் கதாநாயகியாக கமிட்டானார். இந்த படத்தில் கமெடியனாக சத்தீஷ் நடிக்கிறார். முழுக்க முழுக்க காமெடி கலந்த கதையாக உருவாக இருப்பதால் இந்த படத்திற்கு இப்போதே எதிர்பார்ப்பு அதிகமாகயுள்ளது. மேலும் முதல் முறையாக லாஸ்லியா சினிமாவில் நடிக்க இருப்பதால் அவரது ஆர்மி நண்பர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர். இந்நிலையில் லாஸ்லியா தனது டுவிட்டர் பக்கத்தில் முதல் நாள் சூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதற்கு சிலர் லாஸ்லியாவின் புகைப்படம் மற்றும் ஹீரோயின் ஆனதற்கு வாழ்த்துக்கள் கூறியும் வருகின்றனர்.

லாஸ்லியா
லாஸ்லியா
லாஸ்லியா
லாஸ்லியா
லாஸ்லியா
Advertisements

Next Post

வரலாற்று காவியத்திற்கு வயது 20... மறக்க முடியாத "ஹேராம்" உச்சம் தொட்ட கமலஹாசன்..!!

Sat Feb 22 , 2020
Advertisements
%d bloggers like this: