திறந்து வைத்தார் மேட்டூர் அணையை – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி….

மேட்டூர் அணையை திறக்க முடியாமல் இருந்தது குறித்து வேதனையில் இருந்தேன்
மழை கால தாமதமாக பெய்தாலும் மேட்டூர் அணை நிரம்பி வருகிறது
விவசாயிகளுக்கு தேவையான நீர் இந்த ஆண்டு வழங்கப்படும்
சேலம் மற்றும் ஈரோடு மாவட்ட விவசாயிகளுக்காகவும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது
16.05 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் மேட்டூர் அணை நீரால் பாசன வசதி பெறும்
கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய்களில் 137 நாட்களுக்கு தினமும் தண்ணீர் திறக்கப்படும்


20 மாவட்டங்களில் காவிரி நீர் குடிநீர் ஆதாரமாக திகழ்கிறது
கடந்த ஆண்டு பாசனத்திற்கு 212 டிஎம்சி தண்ணீர் திறக்கப்பட்டது
விதை நெல் மற்றும் உரம் போதுமான அளவிற்கு கையிருப்பில் உள்ளது
விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாகவும், முறை வைத்தும் பயன்படுத்த வேண்டும்
வருண பகவான் கருணையால் இந்த ஆண்டு காவிரி டெல்டா விவசாயிகளுக்கு போதுமான தண்ணீர் கிடைக்கும்


கர்நாடகாவில் 2 முக்கிய அணைகளும் நிரம்பிவிட்டன – அவர்கள் தண்ணீரை திறந்தே ஆக வேண்டிய நிலை
சுமார் 500 கோடி ரூபாய் செலவில் இந்த ஆண்டு சுமார் 1800 ஏரிகள் மேம்படுத்தப்பட உள்ளன
குளம், குட்டை மற்றும் ஊரணிகளையும் தூர் வார நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
பொதுப்பணித்துறை வசம் உள்ள ஏரிகளும் தூர்வாரப்பட்ட உள்ளன
மழை நீர் வீணாகாமல் இருக்க தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகின்றன
மேட்டூர் – கொள்ளிடம் இடையே மேலும் 3 தடுப்பணைகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது
காவிரியின் குறுக்கே ஒரு தடுப்பணைக்கான பணிகள் துவங்கியுள்ளது – ஒரு தடுப்பணைக்கான பணி துவங்க உள்ளது
கோதாவரி – காவிரி நதி நீர் இணைப்பை நிச்சயமாக அதிமுக அரசு சாத்தியமாக்கும்
கோதாவரி – காவிரி நதி நீர் இணைப்பால் தமிழகத்தில் 125டிஎம்சி தண்ணீர் கிடைக்கும்

Advertisements

Next Post

சிவகார்த்திகேயன் மூலம் ரசிகர்களை சந்திக்கும் பிக் பாஸ் பிரபலம்!

Tue Aug 13 , 2019
பிக் பாஸ் 3 நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பிறகு ஆதரவு கொடுத்த ரசிகர்களுக்கும், தவறை சுட்டிக்காட்டிய ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டார். இந்த நிலையில், தான் இன்று புதிய டுவிட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், உங்கள் வாழ்த்துக்களுடன் நம்ம வீட்டுப்பிள்ளை திரைப்படத்தின் மூலம் உங்களை சந்திக்க உள்ளேன் என்று பதிவிட்டுள்ளார். Advertisements

Actress HD Images

%d bloggers like this: