இதுவரை வெளிப்படுத்தாத கவர்ச்சி…உடம்பில் ஒட்டுத்துணியில்லாமல் நடிகரை கட்டி அணைத்தபடி ராய் லட்சுமி… !

இந்தி சினிமாவிற்கு சென்றால் எல்லாம் ஓபன் தான் என்பது தென்னிந்திய சினிமா நடிகைகள் அறிந்த ஒன்று தான். அந்த வகையில் தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்த ராய் லட்சுமி பாலிவுட் பக்கம் தாவியதும் கவர்ச்சிக்கு பஞ்சம் காட்டாமல் தாராளமாக இருந்து வருகிறார். தமிழில் நடிகர் விக்ராந்த் நடித்த ‘கற்க கசடற’ என்ற படத்தில் அறிமுகமானார் நடிகை ராய் லட்சுமி. அதன்பிறகு ஜெயம்ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் பேராதரவை பெற்றார். அதன் பின்னர் தமிழ், தெலுங்கு,மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வந்தார் ராய் லட்சுமி. பிறகு அம்மணிக்கு அரண்மனை, காஞ்சனா, மங்காத்தா என தொடர்ச்சியாக லக் அடித்தது. இடைவிடாது அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார். இருந்தாலும் இவரால் முன்னணி நடிகைகளில் ஒருவராக வரமுடியவில்லை.

நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் ஸ்ரீகாந்துடன் இணைந்து சவுகார்பேட்டை திரைப்படத்தில் நடித்தார் ஆனால் அந்த படமும் சரியாக ஓடாததால் உடல் எடையை குறைத்து பாலிவுட் பக்கம் தாவிய ராய் லட்சுமி. கவர்ச்சிக்கு பஞ்சம் வைக்காமல் தாராளம் காட்டி வாய்ப்பு தேடினார். இருந்தும் வாய்ப்புகள் கிடைக்காததால் தற்போது வெப் சீரிஸில் கால் பதித்துள்ளார். பாய்சன் 2 என்ற வெப் சீரிஸில் இதுவரை வெளிப்படுத்தாத கவர்ச்சியை காட்டியுள்ளார். இதில் பாலிவுட் நடிகர் அஃப்தாப் சிவதசனி ஹீரோவாக நடித்துள்ளார். இந்த சீரிஸின் போஸ்டரை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள ராய் லட்சுமி கவர்ச்சியின் உச்சத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் இதுக்கு ஜூலி 2 எவ்வளவோ மேல் என கூறி வருகின்றனர்.

Advertisements

Next Post

நாடோடிகள், வருந்தப்படாத வாலிபர் சங்கம் படங்களில் நடித்த பிரபல நடிகர் காலமானார்..!!!

Wed Feb 5 , 2020
நடோடிகள் , வருந்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்த கே.கே.பி.கோபாலகிருஷ்ணன் நெஞ்சுவழி காரணமாக உயிரிழந்தார். பிரபல நடிகர் கே.கே.பி.கோபாலகிருஷ்ணன் ஈரோட்டை சேர்ந்தவர். நடோடிகள், வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட பல படங்களில் துணை நடிகராக நடித்திருந்தவர். ஈரோட்டில் உள்ள குப்பகவுண்டம்பாளையம் அவரது வீட்டில் இன்று நெஞ்சுவலி காரணமாக உயிரழந்துள்ளார். Advertisements
%d bloggers like this: