ப.சிதம்பரத்திடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிபிஐ திட்டம்..!

உண்மை கண்டறியும் சோதனை?

ப.சிதம்பரத்திடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிபிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல்

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிபிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல்

விசாரணையின் போது கேட்கப்படும் கேள்விகளுக்கு ஒரே பதிலை சிதம்பரம் தெரிவிப்பதாக தகவல்

மேலும் சில நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும் தகவல்

உச்சநீதிமன்றம் உத்தரவு

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்ஜாமீன் கோரி சிதம்பரம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி

முன்ஜாமீன் வழங்க மறுத்த உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான ப.சிதம்பரத்தின் மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி.

Advertisements

Next Post

தங்கம் விலை புதிய உச்சம்..!

Mon Aug 26 , 2019
தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்து சவரன் 29 ஆயிரத்து 744 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஆகஸ்ட் மாத தொடக்கம் முதலே தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து பல புதிய உச்சங்களை எட்டி வருகிறது. அந்த வகையில் இன்றும் தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் 304 ரூபாய் உயர்ந்து, புதிய உச்சத்தை எட்டி விற்பனையாகிறது. சென்னையில் ஆபரணத்தங்கம் ஒரு சவரன் 29 ஆயிரத்து 744 ரூபாய்க்கு […]
%d bloggers like this: