பச்சை நிற உடையில் கவர்ச்சியை வெளிப்படுத்திய நடிகை ராஷ்மிகா மந்தனா..!!

‘டியர் காம்ரேட்’ படத்துக்கு பிறகு நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து சமீபத்தில் ரிலீஸான தெலுங்கு படம் ‘சரிலேறு நீகேவ்வறு’. இந்த படத்தை இயக்குநர் அணில் ரவிபுடி இயக்கியிருந்தார். இதில் ‘சூப்பர் ஸ்டார்’ மகேஷ் பாபு ஹீரோவாக நடித்திருந்தார். மேலும், முக்கிய வேடங்களில் விஜயசாந்தி, பிரகாஷ் ராஜ், சங்கீதா, முரளி ஷர்மா நடித்திருந்தனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்த இதற்கு ரத்னவேலு ஒளிப்பதிவு செய்திருந்தார், டம்மிராஜு படத்தொகுப்பாளராக பணியாற்றியிருந்தார். ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் – GMB எண்டர்டெயின்மெண்ட் – AK எண்டர்டெயின்மெண்ட்ஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருந்தது.

இப்படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது. சமீப காலமாக நடிகை ராஷ்மிகா மந்தனா சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து தனது புகைப்படங்களை வெளியிட்ட வண்ணமுள்ளார். தற்போது, லேட்டஸ்ட் ஸ்டில்ஸை ராஷ்மிகா மந்தனா தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேரிட்டுள்ளார். இந்த ஸ்டில்ஸுக்கு ரசிகர்களிடம் லைக்ஸ் குவிந்த வண்ணமுள்ளது.

View this post on Instagram

The next Wonder Woman in the making⚡️⚡️⚡️

A post shared by Rashmika Mandanna (@rashmika_mandanna) on

View this post on Instagram

A post shared by Rashmika Mandanna (@rashmika_mandanna) on


Advertisements

Next Post

இந்தியன் 2 ஷூட்டிங் ஸ்பாட்டில் எதிர்பாராத விபத்து – 3 பேர் பலி !திரையுலகில் சோகம்...

Thu Feb 20 , 2020
சென்னை பூந்தமல்லியில் நடந்த இந்தியன் படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் கிரேன் விழுந்து ஒரு உதவி இயக்குனர் உள்பட மூன்று பேர் பலியாகியுள்ளனர். உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராகி வரும் திரைப்படம் ‘இந்தியன் 2’. கமல் இரண்டு வேடங்களில் நடிக்கும் இப்படத்தில் காஜல் அஃகர்வால் கதா நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் விவேக், டெல்லி கணேஷ், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா […]
%d bloggers like this: