இரண்டு குழந்தைகள் பெற்றபிறகு ரகசிய திருமணம் செய்துகொண்ட நடிகர் ‘தி ராக்’ டுவைன் ஜான்சன் – புகைப்படங்கள்

உலகப்புகழ் பெற்ற நடிகர் ‘தி ராக்’ டுவைன் ஜான்சன் நேற்று ரகசிய திருமணம் செய்துகொண்டுள்ளார். அவர் 11 வருடங்களாக காதலித்து வந்த Lauren Hashian என்பவரை அவர் திருமணம் செய்துள்ளார்.

நேற்று அவர்கள் திருமணம் ஹவாய்யில் குடும்ப நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றுள்ளது. இதை இன்று புகைப்படம் வெளியிட்டு அறிவித்துள்ளார் ராக்.

ராக்-Lauren Hashian ஜோடிக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Next Post

பால் விலை உயர்வை பலரும் அரசியலாக்குவதாக தமிழிசை குற்றச்சாட்டு

Tue Aug 20 , 2019
பால் விலை உயர்வை பலரும் அரசியலாக்கி வருவதாக குற்றம்சாட்டி உள்ள தமிழிசை சௌந்தரராஜன், பால் விலை உயர்வால் பொதுமக்களுக்கு சற்று சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், படிப்படியாக விலை உயர்த்தப்பட்டிருந்தால் பாதிப்பு இருந்திருக்காது என்றும் கூறினார். ஜம்மு-காஷ்மீரில் சட்டப்பிரிவு 370-ஐ நீக்கம் செய்ததை பாராட்டி பாஜக பிரமுகர் ராஜலட்சுமி மண்டா கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இருசக்கர வாகனத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக சென்னை வந்த அவரை […]

Actress HD Images

%d bloggers like this: