தனது ஓய்வு காலத்தையும் மீறி மீண்டும் ஆஸ்திரேலியாயுடன் களமிறங்கும் சச்சின் டெண்டுல்கர்…!

சச்சின் டெண்டுல்கர்

உலக கிரிக்கெட் கலாச்சாரத்தின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் தற்போது கிரிக்கெட் விமர்சகராக பணியாற்றிவருகிறார். ஆஸ்திரேலியா காட்டுத்தீயிற்கு நிதித் திரட்டுவதற்காக நடத்தப்படும் கிரிக்கெட் போட்டியில் முன்னாள் ஆஸ்திரேலியா கேப்டன் பாண்டிங் தலைமையில் விளையாடவிருக்கும் அணிக்கு பயிற்சியாளராக பணியாற்றவுள்ளார்.


மேலும் ஆஸ்திரேலியா மகளிர் அணியின் ஆல் ரவுண்டர் வீராங்கனையான எல்லிஸ் பெர்ரி சச்சினிடம் ஒரு கோரிக்கையை வைத்துள்ளார். சச்சின் ஒருமுரையாவது அவர்களுடன் இணைந்து விளையாடவேண்டுமென்று விடுத்த கோரிக்கையை சச்சின் டெண்டுல்கர் புன்னகையுடன் ஏற்றுக்கொண்டு அவர்களுடன் ஒரு போட்டியில் விளையாடவிருக்கிறார். ஏற்கனவே ஓய்வில் இருக்கும் சச்சினுக்கு தற்போது முதுகில் காயமடைந்ததால் மருத்துவர்கள் அவரை மேலும் ஓய்வெடுக்க கூறியுள்ளனர். ஆனால் தனது உடல்நலத்தையும் பொருட்படுத்தாது கிரிக்கெட் என்னும் தீராத் தேடலுக்காக மீண்டும் ஆடுகளத்தில் பேட்ஸ்மேனாக களமிறங்கவுள்ளார். இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் அந்த போட்டிக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

Advertisements

Next Post

உள்ளாடை தெரியும்படி செக்ஸியாக புகைப்படத்தை வெளியிட்ட சாக்ஷி அகர்வால்....உங்களை விட "மீரா மிதுன்" அழகாய் இருக்கிறார் என வெறுப்பேற்றிய ரசிகர்கள்...

Sun Feb 9 , 2020
பிக்பாஸ் பிரபலம் வெளியிட்ட போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் இன்னும் கொஞ்சம் கூடவே உடை உடுத்தியிருக்கலாம் என அட்வைஸ் செய்துள்ளனர். நடிகை சாக்ஷி அகர்வால், காலா, விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் சிறு கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில் கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார் சாக்ஷி அகர்வால். இதில் சில விஷயங்களை அரைகுறையாக கேட்டு விட்டு பல பிரச்சனைகளுக்கு காரணமாக இருந்தார். இதனால் அவர் மீது […]
%d bloggers like this: