இந்த வயசுல இவளோ திறமையா? “சந்திரபாபு” பாடலை பாடி அசத்தும் சிறுவன்… இணையத்தில் வைரலாகும் வீடியோ… குவியும் பாராட்டுக்கள்..!!

பழம்பெரும் நகைச்சுவை நடிகரும் பாடகருமான சந்திரபாபுவின் பாடல் ஒன்றை பள்ளி சிறுவன் ஒருவன் ரசித்து பாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பழப்பெரும் நகைச்சுவை நடிகர் சந்திரபாபு தனது அற்புதமான குரல்வளத்தால் பல பாடல்களை பாடியுள்ளார். அவரது பாடலை பள்ளிச்சிறுவன் ஒருவன் வகுப்பறையில் பாடி அசத்தும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது

சிறுவன் பாடுவதை விட பாடலுக்கு ஏற்ப அவன் அசைந்து ஆடிக்கொண்டே பாடுவது தான் பார்வையாளர்களை அதிகம் கவர்ந்துள்ளது.சமூக வலைதளத்தில் வைரலாகும் இச்சிறுவனின் பாட்டுக்கும் அவனது ஸ்டைலுக்கும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

Advertisements

Next Post

புடவையில் அசத்தும் "பிகில்" பாண்டியம்மா... இந்திரஜா ஷங்கரின் அழகிய புகைப்படம்..!!

Thu Feb 27 , 2020
சர்கார்’ படத்திற்கு பிறகு ‘தளபதி’ விஜய் நடித்து கடந்த ஆண்டு (2019) தீபாவளிக்கு தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸான படம் ‘பிகில்’. விஜய், அப்பா – மகன் என டபுள் ஆக்ஷனில் அசத்தியிருந்த இந்த படத்தை அட்லி இயக்கியிருந்தார். ஸ்போர்ட்ஸ் – ஆக்ஷன் ஜானரைக் கொண்ட இதில் விஜய்-க்கு ஜோடியாக ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடித்திருந்தார். மேலும், கதிர், விவேக், ஜாக்கி ஷெராஃப், டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், யோகி […]
%d bloggers like this: