உச்சக்கட்ட கவர்ச்சியில் “ஷாலு ஷம்மு” வெளியிட்ட புகைப்படங்கள்… திட்டித் தீர்க்கும் நெட்டிசன்கள்..!!

வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ புகழ் நடிகை ஷாலு ஷம்மு நடித்து வரும் புதிய படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து 2’. இந்த படத்தை இயக்குநர் சந்தோஷ்.பி.ஜெயக்குமார் இயக்குவதோடு, ஹீரோவாகவும் நடித்து வருகிறார். இதில் சந்தோஷ்.பி.ஜெயக்குமார் – ஷாலு ஷம்முவுடன் இணைந்து கரீஷ்மா, ஆக்ருதி, மீனாள், ரவி மரியா, சாம்ஸ், மொட்ட ராஜேந்திரன் ஆகியோர் நடிக்கின்றனர்.

இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. படத்தை வருகிற மே மாதம் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். சமீப காலமாக ஷாலு ஷம்மு சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்ட வண்ணமுள்ளார். தற்போது,லேட்டஸ்ட் ஸ்டில்ஸை ஷாலு ஷம்மு தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேரிட்டுள்ளார். இந்த ஸ்டில்ஸுக்கு ரசிகர்களிடம் லைக்ஸ் குவிந்த வண்ணமுள்ளது.

Advertisements

Next Post

தாராளமாக கவர்ச்சி காட்டிய ‘தடம்’ பட நாயகி "தன்யா ஹோப்".. ஷாக் ஆன ரசிகர்கள்....!

Sun Feb 16 , 2020
கடந்த ஆண்டு தமிழில் ரிலீஸான படம் ‘தடம்’. அருண் விஜய் ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கியிருந்தார். இதில் தன்யா ஹோப் ஹீரோயினாக நடித்திருந்தார். இது தான் இவர் அறிமுகமான முதல் தமிழ் படமாம். இதனைத் தொடர்ந்து தன்யா ஹோப் நடித்து வரும் புதிய தமிழ் படம் ‘தாராள பிரபு’. இதில் ஹரிஷ் கல்யாண் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தை இயக்குநர் கிருஷ்ணா மாரிமுத்து இயக்குகிறார். […]
%d bloggers like this: