தந்தையை பெருமைப்பட வைத்த நடிகர் “சூரி”-யின் மகன் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் பாராட்டு ..!

நடிகர் சூரியின் மகன்14 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடி சிறந்த ஆட்டக்காரர் என்ற விருதை இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் கையிலிருந்து பெற்றுள்ளார்.

மதுரை கிரிக்கெட் அசோசியேசன் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் கிரிக்கெட் தொடரை மதுரையில் நடத்தியது. இதில் கலந்து கொண்ட பல வீரர்களில் நடிகர் சூரியின் மகனும் ஒருவர்.

அதுமட்டுமில்லாமல் இந்த தொடரிலேயே சிறப்பாக விளையாடிய பிளேயர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். இதற்காக அவருக்கு இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் கையால் விருது வழங்கப்பட்டது. இந்த புகைப்படத்தை நடிகர் சூரி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து பெருமிதம் அடைந்துள்ளார்.

Advertisements

fogpriya

Next Post

பார்த்திபனின் ஒத்த செருப்பு படத்துக்கு முதல் பரிசு..!

Sat Dec 21 , 2019
ஒத்த செருப்பு படத்திற்கு முதல் பரிசு… 17-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் பார்த்திபன் இயக்கிய ‘ஒத்த செருப்பு’ படத்துக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது.17-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா, கடந்த 10-ந் தேதி தொடங்கியது. சென்னையில் உள்ள தேவி, தேவி பாலா, அண்ணா, கேசினோ, ரஷ்யன் கலாச்சார மையம், தாகூர் திரைப்பட மையம் ஆகிய ஆறு திரையரங்குகளில், 55 நாடுகளில் இருந்து 130-க்கும் மேற்பட்ட படங்கள் திரையிடப்பட்டன. சர்வதேச […]
%d bloggers like this: