தாராளமாக கவர்ச்சி காட்டிய ‘தடம்’ பட நாயகி “தன்யா ஹோப்”.. ஷாக் ஆன ரசிகர்கள்….!

கடந்த ஆண்டு தமிழில் ரிலீஸான படம் ‘தடம்’. அருண் விஜய் ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கியிருந்தார். இதில் தன்யா ஹோப் ஹீரோயினாக நடித்திருந்தார். இது தான் இவர் அறிமுகமான முதல் தமிழ் படமாம். இதனைத் தொடர்ந்து தன்யா ஹோப் நடித்து வரும் புதிய தமிழ் படம் ‘தாராள பிரபு’.

இதில் ஹரிஷ் கல்யாண் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தை இயக்குநர் கிருஷ்ணா மாரிமுத்து இயக்குகிறார். முக்கிய வேடத்தில் விவேக் நடிக்கிறார். இதனை ‘ஸ்க்ரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட்’ என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்திற்கு விவேக் – மெர்வின், ஊர்கா பேன்ட், இன்னோ ஜெங்கா, ஷான் ரோல்டன், பரத் ஷங்கர், கபீர் வாசுகி, மேட்லி ப்ளூஸ் பேன்ட், அனிருத் ஆகியோர் இசையமைத்து வருகின்றனர். இப்படம் பாலிவுட்டில் 2012-ஆம் ஆண்டு ரிலீஸாகி ஹிட்டான ‘விக்கி டோனர்’ படத்தின் ரீமேக்காம்.

சமீப காலமாக நடிகை தன்யா ஹோப் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்ட வண்ணமுள்ளார். தற்போது, லேட்டஸ்ட் ஸ்டில்ஸை தன்யா ஹோப் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேரிட்டுள்ளார். இந்த ஸ்டில்ஸுக்கு ரசிகர்களிடம் லைக்ஸ் குவிந்த வண்ணமுள்ளது.

View this post on Instagram

Tryna heal the gods with a bandaid 🎶

A post shared by Tanya Hope (@hope.tanya) on

View this post on Instagram

@sashajairam @makeupbyriddhima @esther_hmu

A post shared by Tanya Hope (@hope.tanya) on

View this post on Instagram

Swear my love is a curse make you head over heels

A post shared by Tanya Hope (@hope.tanya) on

Advertisements

Next Post

எஸ்.டி.பி.ஐ கட்சியினர் முதலமைச்சரிடம் கோரிக்கை....சிஏஏ-வுக்கு எதிரான போராட்டம் குறித்து விளக்கம்...

Mon Feb 17 , 2020
தமிழக தலைமைச் செயலாளர், டிஜிபி, சென்னை காவல் ஆணையர் உள்ளிட்டோர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினர். எஸ்.டி.பி.ஐ. கட்சியினரும் முதலமைச்சரை நேற்று இரவு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சந்தித்துப் பேசினர். சென்னை வண்ணாரப்பேட்டையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதாகக் குற்றம்சாட்டி, தமிழகம் முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனை கட்டுப்படுத்தவும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது குறித்தும் தமிழக தலைமை செயலாளர் […]
%d bloggers like this: