சேலத்தில் மாணவியை கடத்தி 5 நாட்கள் பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம்..

சேலத்தில் கல்லூரி மாணவியை கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமை செய்த ஆட்டோ ஓட்டுநர் காவல்துறையினர் பிடியில் சிக்கினார்.
சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியைச் சேர்ந்த முதலாம் ஆண்டு கல்லூரி மாணவி கடந்த 10ஆம் தேதி கல்லூரியில் இருந்து வீடு திரும்பவில்லை. இதுதொடர்பான புகாரில் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரித்தபோது, மாணவியை ரமேஷ்குமார் என்ற ஆட்டோ ஓட்டுநர் கடத்திச் சென்றது தெரியவந்தது.
உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த ரமேஷ் குமாரை காவல்துறையினர் கைது செய்தனர்.

மேலும் அவர் அடைத்து வைத்திருந்த மாணவியை அவர்கள் மீட்டனர். மாணவியை கடத்திய ரமேஷ்குமார், ஐந்து நாட்களாக அவருக்கு பாலியல் தொல்லை அளித்தது விசாரணையில்தெரியவந்தது. பின்னர் ரமேஷ்குமார், ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Advertisements

fogpriya

Next Post

'தர்பார்' படத்தில் நடிகை "நயன்தாரா" செம கிளாமர் வேறலெவல்..!

Tue Dec 17 , 2019
ரஜினி கூறியது போலவே தர்பார் படத்தில் நடிகை நயன்தாரா அவ்வளவு அழகாகவும் கிளாமராகவும் உள்ளார். நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் தர்பார். இந்தப் படத்தின் மூலம் இயக்குநர் ஏஆர் முருகதாஸ் ரஜினியை முதல் முறையாக இயக்கியுள்ளார். இந்தப்படத்தில் ரஜினிகாந்த் சுறுசுறுப்பான, ஸ்டைலான போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். ஆதித்ய அருணாச்சலம் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.இந்தப் படத்தின் ட்ரெயிலர் நேற்று மாலை ரிலீஸானது. தர்பார் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா […]

Actress HD Images

%d bloggers like this: