இரண்டு 13 வயது சிறுமிகளை தலா 10 ஆயிரத்திற்கு விற்ற அவலம்..!

திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியை சேர்ந்த இரண்டு சிறுமிகள், ஒரு நிறுவனத்திற்க்கு வேலைக்கு விற்கப்பட்டுள்ளனர். இவர்கள் தலா 10 ஆயிரத்திற்கு விறக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக குடவாசல் கிராம நிர்வாக அதிகாரி அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த புகாரின் பேரில் அச்சிறுமிகளின் பாட்டி விஜயலட்சுமி உட்படட மேலும் இடைத்தரகர் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஈரோடு பின்னலாடை நிறுவனத்தில் வேலை செய்து வரும் அந்த சிறுமிகளை மீட்க போலீசார் விரைந்துள்ளனர். இன்றைக்குள் அச்சிறுமிகளை மீட்டுவிடுவார்கள் என காவல்துறை சார்பில் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisements

fogpriya

Next Post

"ஆயிரம் ஜென்மங்கள்" – திகில் ட்ரெய்லர் ரிலீஸ்..!

Fri Dec 13 , 2019
ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘ஆயிரம் ஜென்மங்கள்’ திரைப்படத்தின் திகில் ட்ரெய்லர் வெளியானது. காலம்காலமாக காமெடி, காதல் படங்கள் எடுத்து வந்த இயக்குனர் எழில் முதன்முறையாக பேய் படம் ஒன்றை இயக்கியிருக்கிறார். தெலுங்கில் வெளியாகி ஹிட் அடித்த ’எக்கடிக்கி போதாவு சின்னவாடா’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்காக இந்த ஆயிரம் ஜென்மங்கள் திரைப்படம் உருவாகியுள்ளது. டார்லிங் என்ற பேய் படத்தின் மூலம் ஹீரோ அவதாரம் எடுத்த ஜி.வி.பிரகாஷ் தொடர்ந்து பல காமெடி, காதல் […]
%d bloggers like this: