புகழ்பெற்ற மலையேற்ற வீரர் பிரிட் காப்ரைட் மலையிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்..!

அமெரிக்காவை சேர்ந்த பிரபல மலையேற்ற வீரரான பிரிட் காப்ரைட் என்பவர் எந்த வித பாதுகாப்பு உபகரணமும் இல்லாமல் மலையேறுவதில் வல்லவர். இதனால் இவர் உலகப்புகழ் பெற்றவராக திகழ்ந்து வந்தார்.

இந்நிலையில் பிரிட் காப்ரைட்டும் அவரது நண்பரும்  சக மலையேற்ற வீரருமான அய்டன் ஜேக்கப்சன் ஆகிய இருவரும் மெக்சிகோ நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள ‘எல் பொட்ரெரோ சிக்கோ’ மலையில் ஏறினர். அப்போது பிரிட் காப்ரைட் மலையின் உச்சியை அடைந்த நிலையில் சற்றும் எதிர்பாராத வகையில் ஆயிரம் அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

Advertisements

fogpriya

Next Post

அசுரனை வீழ்த்திய எனை நோக்கிப் பாயும் தோட்டா.. முதல் நாள் கலெக்‌ஷன் எவ்வளவு தெரியுமா?

Sat Nov 30 , 2019
சென்னை: மூன்று ஆண்டுகள் கழித்து தாமதமாக வெளியானாலும், எனை நோக்கிப் பாயும் தோட்டாவிற்கு கொஞ்சம் கூட தியேட்டரில் கூட்டம் குறையவில்லை. தனுஷ் ரசிகர்களின் அதிகப்படியான அன்பினால், சென்னையில் முதல் நாளில் 74 லட்சம் ரூபாயை வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சுவாரியர் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படம் முதல் நாளில் 54 லட்சம் மட்டுமே வசூலித்த நிலையில், எனை நோக்கிப் பாயும் தோட்டா அதனை மிஞ்சியுள்ளது. கெளதம் […]

Actress HD Images

%d bloggers like this: