நமிதா அவர்கள், எங்கள் அண்ணா படத்திற்கு பின் தமிழ் சினிமாவில் விஜய்,அஜித், சரத் குமார் , சத்தியராஜ் , விஜயகாந்த் போன்ற பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து உள்ளார். இவர் அனைவரையும் மச்சான் என்று தான் செல்லமாக அழைப்பார். அதனால் தான் இவர் பெரிய அளவுக்கு பிரபலம் ஆனார் என்றும் சொல்லலாம். சினிமா பட வாய்ப்புகள் இல்லாததால் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக சில காலம் இருந்து வந்தார். […]

Advertisements

அருண் விஜய் நடித்துள்ள மாஃபியா திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கார்த்திக் நரேன். இந்தப் படத்தை அடுத்து நரகாசூரன் படத்தை இயக்கினார். இந்தப் படத்தின் இணை தயாரிப்பாளராக இருந்த கவுதம் வாசுதேவ் மேனன் படத்திலிருந்து விலகினார். பின்னர் சிலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு படம் திரைக்கு வரவில்லை. இந்நிலையில் அருண் விஜய்யை நாயகனாக வைத்து மாஃபியா படத்தை இயக்கியுள்ளார் கார்த்திக் […]

நடிகை நயன்தாராவுக்கு அந்தப் பெயரை வைத்தது யார் என்று இயக்குனர்கள் மோதிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா. மனசினக்கரே என்ற மலையாளப் படம் மூலம் சினிமாவில் அறிமுகமான அவரது ஒரிஜினல் பெயர், டயானா மரியம் குரியன். இதையடுத்து ஹரி இயக்கத்தில் சரத்குமார் நடித்த ஐயா படம் மூலம் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து சந்திரமுகி, கஜினி என்று அடுத்தடுத்த ஹிட் படங்களில் நடிக்க, […]

சின்னத்திரை நடிகை ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக சின்னத்திரை நடிகர், நடிகைகள் தற்கொலை செய்துவருவது அதிகரித்து வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி சின்னத்திரை உலகில் இந்த தற்கொலை சம்பவங்கள் அதிகமாக நடக்கின்றன. கடந்த சில மாதத்துக்கு முன் குஷால் பஞ்சாபி என்ற சின்னத்திரை நடிகர் மும்பையில் தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். அந்த அதிர்ச்சியில் இருந்து இந்தி சின்னத்திரை நடிகர்கள் மீள்வதற்குள் மற்றொரு தற்கொலை சம்பவம் […]

நடிகை எமி ஜாக்சன் 2010 ஆம் ஆண்டு ஆர்யா நடிப்பில் வெளியாகிய மதராசபட்டினம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், அதன் பின்பு விக்ரமின் தாண்டவம், தங்க மகன், தெறி என பல திரைப்படங்களில் நடித்து இருந்தார். இவர் கடைசியாக தமிழில் ரஜினியின் 2.0 திரைப்படத்தில் நடித்திருந்தார், அதன்பிறகு தமிழில் எந்த பட வாய்ப்பும் அமையவில்லை, பின்பு தான் காதலித்த தொழில் அதிபர் ஜார்ஜ் அவர்களை திருமணம் செய்தார். […]

சைக்கோ படத்தின் முன்னோட்டத்தில் இருந்தே தெரிந்து விட்டது . இதற்கு முன் வந்த மிஷ்கின் படங்களின் எதிர்பார்ப்பை விட இந்த படத்தின் வெளியீட்டிற்காக தான் பல ரசிகர்கள் மிகவும் ஆர்வமாய் காத்து இருந்தனர் .அவர்களின் எதிர்பார்ப்புக்கு இடையே படம் தற்போது வெளியாகி இருக்கிறது . சைக்கோ படத்தை மிஷ்கின் இயக்கிஇருக்கிறார்.இந்தபடத்தில்உதயநிதி,அதிதி,நித்யா, சிங்கம்புலி ராம் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்து உள்ளனர் .படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார் .படத்தை டபுள் […]

இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நடிகை கங்கனா ரனவத் மற்றும் அரவிந்த்சாமி நடிக்கும் திரைப்படம் “தலைவி”. இந்த படம் மறைந்த முதல்வர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்களின் வாழ்கையை அடிப்படையாக கொண்டு உருவாகி வருகின்றது.ஷூட்டிங் முடிந்த நிலையில் படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்த படத்தில் நடிகை கங்கனா ரணவத் ஜெயலலிதா-வாக நடிக்க நடிகர் அரவிந்த்சாமி எம்.ஜி.ஆராக நடிக்கிறார். இந்த படத்தின் நானும் நடிக்கிறேன் என்று கூறியுள்ளார் இளம் நடிகை வித்யா பிரதீப். இவர், […]

கியூபா மற்றும் மெக்சிகோவுக்கு அருகே உள்ள கரீபியன் தீவில் நித்யானந்தா பதுங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், அவரை கைது செய்ய சர்வதேச போலீசார் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர்.கடந்த சில மாதங்களாகவே பொலிசாரிடம் சிக்காமல் தண்ணி காட்டி வரும் நித்தியானந்தாவை பிடிக்க அரசு தீவிர காட்டி வருகிறது. குஜராத்தில் உள்ள ஆசிரமத்தில் தனது மகள்களை கடத்தி சிறை வைத்துள்ளதாக பெங்களூரை சேர்ந்த ஜனார்த்தன சர்மா என்பவர் போலீசில் புகார் அளித்தார். […]

தனுஷிற்கு ஜோடியாக சினேகா நடித்திருந்த ‘பட்டாஸ்’ திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்திருந்த இந்த படத்தை துரை செந்தில்குமார் இயக்கியிருந்தார். தமிழ் சினிமாவில் பிரபல ஜோடிகளான அறியப்படும் பிரசன்னாவும், சினேகாவும் கடந்த 2012 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்டனர். இத்தம்பதியினருக்கு விஹான் என்ற 4 வயதான ஆண் குழந்தை உள்ளது. இதனையடுத்து இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்த சினேகாவின் வளைகாப்பு […]

பிரபல நடிகர் பிரபுதேவா முதல் முதலாக போலீஸ் வேடத்தில் நடித்த பொன்மாணிக்கவேல் திரைப்படம் வரும் பிப்ரவரி 21ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டர் ஒன்றும் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக பொன்மாணிக்கவேல் திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தில் வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால் பொங்கல் தினத்தில் ரஜினியின் தர்பார் படம் திரையிடப்பட்டதால் இந்த படத்தின் […]

Actress HD Images

%d bloggers like this: