நடிகர் ரஜினிகாந்த் தற்போது முதல்முறையாக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். டிஸ்கவரி தொலைக்காட்சியில் உலகப்புகழ் பெற்ற பேர் கிரில்ஸ் உடன் ரஜினி காட்டுப்பகுதியில் படம்பிடிக்கப்பட்ட Into The Wild என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். வரும் 23ம் தேதி அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்படவுள்ள நிலையில் தற்போது ஒரு சில காட்சிகள் மட்டும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ரஜினி பேர் கிரில்ஸுக்கு ஈடு கொடுத்து பல்வேறு சாகசங்களை செய்துள்ளார். முதலில் ரஜினி சின்ன வயதில் […]

Advertisements

திகார் சிறை வளாகம் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவத்திற்கு இன்று நீதி கிடைத்துள்ளது. இன்று தான் திருப்திகரமாக இருப்பதாக நிர்பயாவின் தாய் கூறியுள்ளார். ஒட்டுமொத்த தேசமும் இந்த குற்றத்தை எண்ணி மிகவும் வேதனைப்பட்டது. இதற்கு தீர்வு கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதுவொரு வரலாற்று சிறப்புமிக்க நாள். 7 ஆண்டுகளுக்கு பிறகு நிர்பயாவிற்கு நீதி கிடைத்துள்ளது. அவரது ஆன்மா இனி சாந்தி அடைந்துவிடும். பாலியல் குற்றவாளிகளுக்கு இந்நாடு ஒரு […]

பாலிவுட் நடிகை அதியா ஷெட்டி கிரிக்கெட் வீரர் கே.எல். ராகுலுக்காக வாழைப்பழ பிரெட் செய்ய அது கருகிப் போய்விட்டது. அதை பார்த்த ராகுல் அதியாவை கலாய்த்துள்ளார். பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகளும், நடிகையுமான அதியா கிரிக்கெட் வீரர் கே.எல். ராகுலை காதலிப்பதாக பேசப்படுகிறது. ராகுலும், அதியாவும் ஜோடியாக ஊர் சுற்றினாலும் காதலை மட்டும் பப்ளிக்காக இதுவரை ஒப்புக் கொள்ளவில்லை. இந்நிலையில் அதியா தன் காதலருக்காக ஆசை, ஆசையாக வாழைப்பழ […]

2017-ஆம் ஆண்டு தமிழில் வெளியான படம் ‘துப்பறிவாளன்’. இந்த படத்தை பிரபல இயக்குநர் மிஷ்கின் இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக விஷால் நடித்திருந்தார். மேலும், பிரசன்னா, அனு இம்மானுவேல், கே.பாக்யராஜ், ஆண்ட்ரியா, வினய், ஜான் விஜய் ஆகியோர் நடித்திருந்தனர். விஷால் ‘டிடெக்டிவ்’வாக வலம் வந்த இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று மெகா ஹிட்டானது. தற்போது, இந்த படத்தின் பார்ட் 2 ரெடியாகி வருகிறது. சமீபத்தில், இதன் முதற்கட்ட படப்பிடிப்பு லண்டனில் வெற்றிகரமாக நிறைவு பெற்றது. […]

இயக்குனர் பா ரஞ்சித்துக்கு இரண்டாவதாக ஆண்குழந்தை பிறந்துள்ளது. தமிழ் சினிமாவில் தன்னுடைய அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி மற்றும் காலா ஆகிய படங்களின் மூலம் முத்திரைப் பதித்தவர் பா ரஞ்சித். வெறும் திரைப்பட இயக்குனர் மட்டுமல்லாமல், களத்திலும் இறங்கி ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடி வருகிறார். இந்நிலையில் அவருக்கு இன்று இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு மிளிரன் என்ற பெயர் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து திரையுலகினர் அவருக்கும் அவரது மனைவிக்கும் […]

தொகுப்பாளினி மணிமேகலை சன் மியூசிக் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இளசுகள் மத்தியில் பிரபலமடைந்தார். கடந்த 2017ம் ஆண்டு பெற்றோர் சம்மதமின்றி நடன இயக்குனரான காதர் ஹுசைனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் காதலுக்கு வீட்டில் சம்மதம் தெரிவிகத்ததால் தற்போது கணவருடன் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் & மிஸ்டர்ஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றனர். அதையடுத்து சமீபத்தில் நடந்து […]

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ராஜா-ராணி சீரியல் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் அந்த சீரியல் முடிந்தது. இந்த சீரியலில் செம்பா-கார்த்திக் வேடத்தில் நடித்ததன் மூலம் ஆல்யா மானசா-சஞ்சீவ் இருவரும் நிஜ காதலர்களாக மாறினர். கடந்த சில வருடங்களாக காதல் ஜோடியாக இருந்து வந்த இவர்கள் அடிக்கடி அவுட்டிங் செல்வது , இருவரும் சேர்ந்து பேட்டி கொடுப்பது என இருந்துவந்த நிலையில் சமீபத்தில் யாருக்கும் […]

%d bloggers like this: