இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புநேற்று ஒரே நாளில் லடாக் முதல் தமிழ்நாடு வரை 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் புதிதாக 28 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தியாவில் வைரஸ் பாதிப்பிற்கு ஆளாகி இருப்பவர்களின் எண்ணிக்கை 170ஆக அதிகரித்துள்ளது. ஒரேநாளில் இத்தனை மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் தெலங்கானா 8 பேரும், ராஜஸ்தான் […]

Advertisements

கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் நாளுக்கு நாள் இந்தியாவிலும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மத்திய அரசு கொரோனா வைரஸை தேசிய பேரிடராக அறிவித்து உள்ளது. மேலும் இந்த கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை இந்தியாவில் கொரோனா […]

நயன்தாரா நடிப்பில், ‘அவள்’ பட இயக்குனர் மிலிண்ட் ராவ் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் ‘நெற்றிக்கண்’.விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சதவிகித படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளதாக படக்குழு தரப்பில் கூறப்படுகிறது. டுவிஸ்ட் & டர்ன்ஸ் நிறைந்த த்ரில்லர் படமாக உருவாகிவரும் இப்படத்தில் அஜ்மல் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் கோ, அஞ்சாதே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது. நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்கும் […]

பிரபல பத்திரிகையின் அட்டைப்படத்தில் வந்த மகிழ்ச்சியை மீரா மிதுன் சமூக வலைதளத்தில் பகிர்ந்து கொள்ள நெட்டிசன்கள் அவரை கலாய்த்துள்ளனர். பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தப் போவதாக அறிவித்த மீரா மிதுன் பிரபல பத்திரிகையின் அட்டைப் படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு, தான் ஒரு சூப்பர் மாடல், நடிகை, தொழில் அதிபர், டான்ஸர், அரசியல் ஆர்வலர் என்று தெரிவித்துள்ளார் மீரா. அதை பார்த்த நெட்டிசன்களோ, அப்படியே பைத்தியம், […]

தற்போது மக்களை குஷிப்படுத்தவும், நாட்டு நடப்புகளை நக்கல் செய்து மீம்ஸ் செய்யவும் ஏராளமான யூடியூப் சேனல்கள் வந்துவிட்டன. மீம்ஸ் செய்வதற்கென்ற பலர் யூ டியூப் சேனல்களை தொடங்கி அதில் பலர் வெற்றியும் கண்டுள்ளனர். அதன் மூலம் அடுத்த நிலைக்கு உயர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சி, திரைப்படங்களில் நடித்தல் என முன்னேறி வருகின்றனர்.  அந்த வகையில் நகைச்சுவையை மையமாக வைத்து உருவான யூ டியூப் சேனல் தான் ‘எருமை சாணி’. ஏரியா ஆண்ட்டி, டபுள் […]

நடிகை யாஷிகா ஆனந்த் பிரபல நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி என்பவருடன் டேட்டிங் சென்றுள்ள புகைபடங்களை தற்போது வைரலாகி வருகிறது.இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக களமிறங்கியவர் நடிகை யாஷிகா ஆனந்த். அதற்கு முன்பே அவர் ஜீவாவின் கவலை வேண்டாம் படத்தில் நீச்சல் பயிற்சியாளராக சில நொடிகள் மட்டுமே வரும் ரோலில் நடித்திருந்தார். அதன் பிறகு கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் […]

அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு பரிசோதனை அடிப்படையில் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 7000 பேர் இறந்து இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த எண்ணிக்கை வரும் நாட்களில் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. வேகமாக பரவி வரும் இந்த வைரஸ் தாக்குதலைத் தடுக்க இதுவரை எந்த தடுப்பு ஊசி மருந்துகளும் இல்லாமல் இருந்தது. இந்தியா, நார்வே ஆகிய நாடுகளுடன் அமெரிக்கா […]

%d bloggers like this: