Advertisements

Advertisements

சீனாவில் இருந்து சென்னைக்கு வந்த கப்பலில் கூண்டில் அடைக்கப்பட்ட பூனை ஒன்று இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சீனாவில் துவங்கிய கொரோனா பாதிப்பு இப்போது உலக மக்கள் அனைவரையும் அச்சத்தில் வைத்துள்ளது. குறிப்பாக இந்தியா ஜனவரி 15 அல்லது அதன் பிறகு சீனாவில் தங்கியிருந்தவர்கள் நேபாளம், பூடான் பங்களாதேஷ், மியான்மர் எல்லைகள் வழையே ஆகாயம், தரை மற்றும் கடல் வழியே இந்தியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது.  இந்நிலையில் சென்னை துறைமுகத்திற்கு சீனாவில் […]

நடிகர் விஜயின் மாஸ்டர் பட ஸ்டில்ஸ் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. நடிகர் விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வரும் படம் மாஸ்டர். இந்தப் படத்தில் நடிகர் விஜய் கல்லூரி பேராசிரியராக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், வில்லனாக முன்னணி நடிகரான விஜய் சேதுபதியும் நடித்து வருகின்றனர். மாஸ்டர் படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தின் முதல் லிரிக்கல் வீடியோ கடந்த 14 ஆம் தேதி […]

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான படம், 96. பிரேம் குமார் இயக்கி இருந்த இந்தப் படத்தில் ராமச்சந்திரனாக விஜய் சேதிபதியும், ஜானகி தேவி என்ற ஜானுவாக த்ரிஷாவும் வாழ்ந்திருந்தனர்.அனைவருடைய காதலையும் உலுக்கிப் பார்த்த, இவரது கேரக்டர்களுக்கு ரசிகர்களிடையே வரவேற்பு கிடைத்தது. இந்தப் படம் கன்னடத்தில் 99 என்ற பெயரில் ரீமேக் ஆனது. அங்கு த்ரிஷா நடித்த கேரக்டரில் பாவனாவும் விஜய் […]

தேசிய விருது வாங்கிய “வெயில்”, “காவியத் தலைவன்”, “அரவான்” மற்றும் “அங்காடித் தெரு” போன்ற படங்களை இயக்கியவர் வசந்த பாலன். இவர் நீண்ட நாட்களாக எந்த படத்தையும் இயக்காமல் இருந்து வந்தார். தற்போது ஜி.வி. பிரகாஷ், ராதிகா சரத்குமார், ரோபோ சங்கர், பாபி சிம்ஹா, சூரி மற்றும் பலர் நடித்த “ஜெயில்” என்னும் படத்தை இயக்கியுள்ளார். ஒரு தயாரிப்பாளர பிடிக்கிறதுக்கு தலைகீழ நிக்கனும்.ஒரு ஹீரோ கிடைக்கிறதுக்கு தலைகீழா நடக்கனும்.ஷூட்டிங் தடையின்றி […]

தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கை விவாதம் இன்று தொடங்குகிறது. கடந்த 14ம் தேதி சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் அறிக்கையை வாசித்தார். இந்த பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்கள், அறிவிப்புகள் இடம் பெற்றன.இந்நிலையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடங்குகிறது. காலை 10 மணிக்கு கேள்வி நேரம் முடிந்ததும், zero hour எனப்படும் நேரமில்லா நேரத்தில் பல்வேறு பிரச்சனைகளை எழுப்ப […]

தமிழக தலைமைச் செயலாளர், டிஜிபி, சென்னை காவல் ஆணையர் உள்ளிட்டோர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினர். எஸ்.டி.பி.ஐ. கட்சியினரும் முதலமைச்சரை நேற்று இரவு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சந்தித்துப் பேசினர். சென்னை வண்ணாரப்பேட்டையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதாகக் குற்றம்சாட்டி, தமிழகம் முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனை கட்டுப்படுத்தவும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது குறித்தும் தமிழக தலைமை செயலாளர் […]

கடந்த ஆண்டு தமிழில் ரிலீஸான படம் ‘தடம்’. அருண் விஜய் ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கியிருந்தார். இதில் தன்யா ஹோப் ஹீரோயினாக நடித்திருந்தார். இது தான் இவர் அறிமுகமான முதல் தமிழ் படமாம். இதனைத் தொடர்ந்து தன்யா ஹோப் நடித்து வரும் புதிய தமிழ் படம் ‘தாராள பிரபு’. இதில் ஹரிஷ் கல்யாண் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தை இயக்குநர் கிருஷ்ணா மாரிமுத்து இயக்குகிறார். […]

வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ புகழ் நடிகை ஷாலு ஷம்மு நடித்து வரும் புதிய படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து 2’. இந்த படத்தை இயக்குநர் சந்தோஷ்.பி.ஜெயக்குமார் இயக்குவதோடு, ஹீரோவாகவும் நடித்து வருகிறார். இதில் சந்தோஷ்.பி.ஜெயக்குமார் – ஷாலு ஷம்முவுடன் இணைந்து கரீஷ்மா, ஆக்ருதி, மீனாள், ரவி மரியா, சாம்ஸ், மொட்ட ராஜேந்திரன் ஆகியோர் நடிக்கின்றனர். இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. படத்தை வருகிற மே மாதம் ரிலீஸ் […]

நடிகை ரம்யா நம்பீசன் திரையில் நடிகையாக மட்டுமல்லாமல் திரையின் பல பக்கங்களை, எப்போதும் முயன்று பார்ப்பவர். ஒரு பக்கம் பாடகராகவும் கலக்கிவரும் அவர், சமீபத்தில் இணையத்தில் கால்பதித்து யூடியூப் தளத்தில் தனக்கென தனி ஒரு சேனலை “Ramya Nambeesan Encore” எனும் பெயரில் ஆரம்பித்துள்ளார். ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றிருக்கும் இந்த சேனலில் தனது இயக்கத்தில் முதல் குறும்படத்தை தற்போது வெளியிட்டுள்ளார். The Hide ( UN )learn எனும் அந்த […]

Actress HD Images

%d bloggers like this: