தனது விவாகரத்து மற்றும் சுசி லீக்ஸ் விவகாரம் குறித்து பாடகி சுசித்ரா மனம் திறந்து பேசியுள்ளார். ஆர்ஜே, டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி, நடிகை, பாடகி என பல முகங்களை கொண்டவர் சுசித்ரா. இவரது துள்ளலான குரலுக்கு சொக்காதவர்களே இருக்க முடியாது. சினிமா வட்டாரத்தில் பெரும் நட்பு வட்டாரத்தை கொண்டிருந்தார் சுசித்ரா. இரவில் பார்ட்டி, ஆட்டம் பாட்டம் என தனது சினிமா நண்பர்களுடன் வாழ்க்கை கொண்டாடி கொண்டிருந்தார். இந்நிலையில் கடந்த 2017 […]

Advertisements

மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் த்ரிஷா நடிப்பது உறுதியாகி இருக்கிறது. கல்கியின் பிரமாண்ட வரலாற்று நாவலான பொன்னியின் செல்வனை படமாக்குகிறார் இயக்குனர் மணிரத்னம். தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாள மொழிகளில் உருவாக இருக்கும் இந்தப் படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, பார்த்திபன், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராய் உட்பட ஏராளமான நடிகர், நடிகைகள் நடிக்கின்றனர். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஜெயமோகன் வசனம் […]

பிரபல இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கும் அடுத்த படத்தில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியானது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று வெங்கட் பிரபுவே தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். எனவே வெங்கட்பிரபுவும் ராகவா லாரன்ஸும் இணைந்து ஒரு படத்தில் பணிபுரிய உள்ளனர் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளதுஇந்த நிலையில் இந்த ஒரே ஒரு தகவலை மட்டும் வைத்துக்கொண்டு இணையத்தில் ஆளாளுக்கு வதந்திகளை கிளப்பி வருகின்றனர். வெங்கட்பிரபு […]

பிரபல இயக்குனர் கௌதம் மேனன் தற்போது ஒரே நேரத்தில் மூன்று படங்களில் பணிபுரிந்து வருகிறார். ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ‘குயின், மற்றும் ’ஜோஷ்வா இமைபோல் காக்க’ ஆகிய படங்களிலும், இன்னொரு படத்தின் ஆரம்ப கட்ட பணியிலும் அவர் உள்ளார்.இந்த நிலையில் சூர்யா நடிக்கும் படம் ஒன்றை இயக்கி தருவதாக அவர் பிரபல தயாரிப்பாளர் ஒருவருக்கு வாக்குக் கொடுத்திருந்த நிலையில் சூர்யாவின் கால்ஷீட்டுக்காக அவர் அலைந்து கொண்டிருப்பதாக தெரிகிறது. ஆனால் […]

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை இயக்குனர் ஏஎல் விஜய், இயக்குனர் கௌதம் மேனன் உள்பட ஒரு சிலர் ஒரே நேரத்தில் உருவாக்கி வருகிறார்கள் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இயக்குனர் ஏஎல் விஜய் இயக்கி வரும் ’தலைவி’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறதுஇந்த படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடிக்கும் கங்கனா ரனாவத் இதற்காக சிறப்பு பயிற்சிகள் எடுத்து மிகுந்த […]

பேரன்பு படத்தில் முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடித்த திருநங்கை அஞ்சலி அமீர் தனது காதலர் மேல் புகார் கூறியுள்ளார். பேரன்பு படத்தில் நடிகர் மம்மூட்டிக்கு ஜோடியாக நடித்தவர் திருநங்கை அஞ்சலி அமீர். அவரது நடிப்பு பலராலும் பாரட்டப்பட்ட நிலையில் தற்போது இவரது வாழ்க்கை வரலாற்று திரைப்படம் இப்போது மலையாளத்தில் உருவாகி வருகிறது. இதற்கான படப்பிடிப்பு அடுத்த மாதம் நடக்க இருக்கிறது. இந்நிலையில் அஞ்சலி அமீர் நேற்று பேஸ்புக்கில் லைவ்வில் வந்த அவர் […]

தல அஜித் நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘என்னை அறிந்தால்” படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்து தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா. மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தாலும் தமிழ் சினிமா ரசிகர்கள் தான் அனிகாவுக்கு ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தனர்.  இதைடுத்து மீண்டும் அஜித்தின் மகளாக விஸ்வாசம் படத்தில் நடித்து பெரும் வரவேற்பை பெற்றார். பார்த்த சீக்கிரத்தில் கிடு கிடுவென வளர்ந்து பெரிய மனுஷியாகிவிட்டார் […]

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ராதிகா ஆப்தே. இவர் ஏராளமான இந்தி படங்களில் நடித்துள்ளார். தமிழில் நடிகர் கார்த்தியின் ‘அழகுராஜா’ படத்தில் அறிமுகமானார். ரஜினிக்கு ஜோடியாக ‘கபாலி’ படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.  இந்நிலையில் பார்கா தத் தொகுத்து வழங்கிய ’வீ தி வுமன் பேனலில்’ எந்த மாதிரியான படங்களை நீங்கள் நிராகரிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு சிரித்துக்கொண்டே…நகைச்சுவை படம் மற்றும் ஆபாச நகைச்சுவை படங்களை நிராகரிப்பின் என […]

கறுப்பு நிற உடையில் உச்சக்கட்ட கவர்ச்சி காட்டி புதிய போட்டோவை ஷேர் செய்திருக்கிறார் நடிகை யாஷிகா ஆனந்த். நடிகை யாஷிகா ஆனந்த் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதற்கு முன்பே துருவங்கள் பதினாறு, பாடம், இருட்டறையில் முரட்டு குத்து உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். ஆனாலும் பிக்பாஸ் நிகழ்ச்சிதான் இவரை பட்டிதொட்டியெங்கும் பிரபலமாக்கியது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பட வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்த்தார் யாஷிகா […]

துபாய் பீச்களில் பிகினியில் சுற்றித்திரிந்த புகைப்படங்களை தொடர்ந்து தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்த ராய் லக்‌ஷ்மி, தற்போது க்யூட்டான புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். கோலிவுட்டில் தனக்கான சரியான இடம் கிடைக்கவில்லை என்று, பாலிவுட் சென்ற ராய் லக்‌ஷ்மிக்கு, அங்கும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. அவர் நடிப்பில் இந்தியில் வெளியான ஜூலி 2 படமும் அவருக்கு பெரிதாக கை கொடுக்கவில்லை. மீண்டும் தமிழுக்கு வந்த ராய் லக்‌ஷ்மி, நடிப்பில் வெளியான […]

%d bloggers like this: