நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் தனுஷ் இருவரும் ஆரம்பகாலத்தில் நெருக்கமாக இருந்தனர். ஆனால் ஒருகட்டத்திற்கு மேல் அவர்கள் தனி ட்ராக்கில் சென்றதால் அவர்கள் நடுவில் பனிப்போர் நடப்பதாக செய்திகள் வந்தது. இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தனுஷ் இடம் சிவகார்த்திகேயனுடன் எப்போது மீண்டும் இணைவீர்கள் என் கேட்கப்பட்டது. அதற்க்கு அவர் “எப்போது வேண்டுமானாலும் நடக்க வாய்ப்பு இருக்கு. என் தயாரிப்பில் அவர் நடிக்கலாம், அல்லது அவர் தயாரிப்பில் நான் நடிக்கலாம். […]

Advertisements

உலகின் முன்னணி ஆன்லைன் டாக்ஸி நிறுவனமான உபர் மார்கெட்டிங் பிரிவை மட்டும் குறிவைத்து சுமார் நான்கில் ஒரு பங்கு ஊழியர்களை மொத்தமாகப் பணிநீக்கம் செய்துள்ளது. உபர் நிறுவனத்தின் முடிவால் கிட்டதட்ட 400 ஊழியர்கள் கண்ணீர் உடன் அலுவலகத்தை விட்டு வெளியேறியுள்ளது. உபர் நிறுவனம் இந்தக் காலாண்டில் மட்டும் சுமார் 1 பில்லியன் டாலர் அளவிலான நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. இதனைத் தொடர்ந்து செலவுகளைக் குறைக்கவும், ஊழியர்களின் வேலைத் திறனை மேம்படுத்தும் நோக்கிலும், […]

சிம்பு என்றாலே வம்பு தான் என்கிற பேச்சு இன்னும் இருந்துகொண்டு தான் இருக்கிறது. சரியாக ஷூட்டிங் வரமாட்டார் என நீண்டகாலமாகவே ஒரு குற்றச்சாட்டு உள்ளது. அவர் மாறிவிட்டார் என ஒருசிலர் பேசினாலும் அவர் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கிக்கொண்டுதான் இருக்கிறார். ஞானவேல்ராஜா தயாரிப்பில் முஃடீ ரீமேக்கில் சிம்பு நடித்துவந்தார். அதன் ஷூட்டிங்கில் தயாரிப்பாளருடன் சிம்புவுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதனால் சிம்பு வெளிநாட்டிற்கு கிளம்பி சென்றுவிட்டாராம். இதற்கு பிறகு வெங்கட் […]

சென்னை: காமெடி நடிகர் ஒருவருக்கு ஜோடியாக நடிக்க நடிகைகள் தயங்குகிறார்களாம். காமெடி நடிகர் ஒருவர் சுபயோக சுபதினத்தில் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். இந்த மூஞ்சி எல்லாம் ஹீரோவாக நடிக்க வந்துவிட்டதா என்று சிலர் கிண்டல் செய்தனர். அதை எல்லாம் நடிகர் காதில் வாங்கவில்லை. அவரை தேடி தொடர்ந்து ஹீரோ வாய்ப்பு வந்து கொண்டிருக்கிறது. இந்த வாய்ப்புகளை பயன்படுத்தி பெரிய லெவலுக்கு வர வேண்டும் என்று நடிகர் விரும்புகிறார். தான் இத்தனை […]

சென்னை: கவினை கடந்த வாரம் ஏமாற்றிவிட்டதாக கூறி காய்ச்சி எடுத்த லாஸ்லியா மீண்டும் அவருடன் க்ளோஸாகிவிட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார் லாஸ்லியா நாளுக்கு நாள் மக்களிடம் பெற்றுள்ள பெயரை கெடுத்துக்கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கும் இடம் தெரியாமல் இருந்தார் லாஸ்லியா. பின்னர் அத்தனை ஆண்கள் உள்ள பிக்பாஸ் வீட்டில் கவினுடன் மட்டும் மிகவும் க்ளோஸாக இருந்தார். கவின் என்ன சொன்னாலும் கெக்கபிக்க என […]

ஷங்கர் படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். ஆனால் எல்லா படத்திலும் சமூகத்தில் பேசப்பட வேண்டிய விஷயத்தை அழுத்தமாக கூறியிருப்பார். அப்படி ரசிகர்கள் அனைவராலும் கொண்டாடப்பட்ட ஒரு படம் இந்தியன். இப்படத்தின் இரண்டாவது பாகம் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கவுள்ளது. அதற்கான வேலைகளில் ஷங்கர் மற்றும் அவரது குழுவினர் பிஸியாக இறங்கியுள்ளனர். படத்திற்காக லொகேஷன் தேடலை இயக்குனர் ஷங்கர் அவர்கள் ஹைதராபாத்தில் செய்து வருகிறார். அப்போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் […]

Actress HD Images

%d bloggers like this: