நாளுக்கு நாள் வசூல் அதிகரித்து A1, வசூலில் செம்ம மாஸ் காட்டும் சந்தானம்

சந்தானம் நடிப்பில் A1 படம் கடந்த வாரம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

படம் தமிழகத்தில் அனைத்து ஏரியாக்களிலும் ஹவுஸ்புல் காட்சிகளாக வெற்றிநடைப்போடுகின்றது, முதல் நாள் ரூ 2 கோடி வரை இப்படம் தமிழகத்தில் வசூல் செய்தது.

அதை தொடர்ந்து இரண்டாவது நாள் வசூல் அதைவிட அதிகரித்துள்ளது, ஆம், A1 இரண்டு நாட்கள் முடிவில் ரூ 4.5 கோடி வரை தமிழகத்தில் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Next Post

Myna Nandhini Lets Get Personal | Vijay TV, SK16 | Full On Galatta Interview

Mon Jul 29 , 2019
Advertisements
Advertisements