ஈழத்து பெண் லொஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஹர்பஜன் சிங் உடன் ஒரு படத்திலும் நெடுஞ்சாலை பட நாயகன் ஆரி நடித்து வரும் ஒரு படத்திலும் கமிட் ஆகி இருக்கிறார். தற்போது,லொஸ்லியா நடிக்கும் முதல் படத்தில் பிக்பாஸ் போட்டியாளரான அபிராமியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் வீட்டில் லொஸ்லியாவும் அபிராமியும் சகோதிரிகளை போலவே இருந்தனர். நிகழ்ச்சிக்கு பின்னர் கூட இருவரும் ஒன்றாக பல இடங்களுக்கு சென்று வந்தனர். […]

Advertisements

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அபிராமி ஹாட் போட்டோக்களை வெளியிட்டுள்ளார். மாடலான அபிராமி ஏராளமான விளம்பர படங்களில் நடித்துள்ளார். இவர் அண்மையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். ஆனால் அதற்கு முன்னதாக அவர் அஜித் நடிப்பில் வெளியாகியிருந்த நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்திருந்தார். ஆனால் அந்த படம் அபிராமி பிக்பாஸ் வீட்டிற்கு சென்ற பிறகே ரிலீஸானது. இதனால் பிக்பாஸ் அபிராமி என்றே அடையாளம் காணப்பட்டு வருகிறார். இந்நிலையில் […]

நடிகர் ஆர்யா கலந்துகொண்ட எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் அபர்ணதி. இவர் அந்த நிகழ்ச்சியில் இறுதி சுற்று வரை சென்றார். இவர் சமீபத்தில் பிக்பாஸ் குறித்து அளித்துள்ள பேட்டியில், நான் பிக்பாஸை விட்டு வெளியேறினாலும், நான் முகனிடன் இப்போது எப்படி இருக்கிறேனோ? அப்படி தான் இருப்பேன். எப்போதும் மாறமாட்டேன் என்று சொல்வது போல் எல்லாம் அபிராமியால் இருக்க முடியாது. நானும் தான் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியின் […]

Actress HD Images

%d bloggers like this: