Advertisements

Advertisements

நடிகர் ஆனந்தராஜின் தம்பியான கனகசபை என்பவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அவரது குடும்பத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் தனது வில்லத்தனம், குணச்சித்திரம் மற்றும் நகைச்சுவை என மாறுபட்ட நடிப்பால் சாதித்தவர் ஆனந்தராஜ். இவரது தம்பி கனகசபை. இவர் பாண்டிச்சேரியில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று தனது வீட்டின் படுக்கை அறையில் விஷம் அருந்தி, தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணச்செயதி குடும்பத்தார் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர் ஏலச்சீட்டு […]

அயலான் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. ஏலியனும் கையில் லாலிபாப்புமாக சிவகார்த்திகேயன்!ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் அயலான் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. காண்பதற்கு மிகவும் வித்தியாசமாக இருக்கும் இந்த போஸ்டரில் சிவகார்த்திகேயனும், அவருடன் ஒரு ஏலியனும் படுத்திருக்கிறார்கள். இருவரது கையிலும் லாலிபாப் மிட்டாய் உள்ளது. இருவரும் மிகவும் உற்சாகமாக சிரிக்கிறார்கள். கோலிவுட்டின் இளவரசன் என்று ரசிகர்களால் பாராட்டப்படும் சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு இரண்டு படங்களின் பர்ஸ்ட் லுக்கும் […]

சிவகார்த்திகேயன் நடிப்பில் ’இன்று நேற்று நாளை’ இயக்குனர் ரவிக்குமார் இயக்கி வரும் திரைப்படம் ‘அயலான்’. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தின் தயாரிப்பில் சமீபத்தில் கேகேஆர் ஸ்டுடியோ நிறுவனம் இணைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தில் முதல் முறையாக சிவகார்த்திகேயன் மூன்று வேடங்களில் நடிக்கிறார் என்ற தகவல் கசிந்துள்ளது. சிவகார்த்திகேயன் இதுவரை இரண்டு வேடத்தில் கூட எந்த ஒரு படத்திலும் நடித்ததில்லை […]

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருவது தெரிந்ததே. நேற்று இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் ரசிகர்களை நோக்கி கையசைத்து செல்பி எடுத்துக்கொண்ட விஜய், அந்த செல்பி புகைப்படத்தை இன்று தனது டுவிட்டரில் பதிவு செய்தார். அந்த பதிவு உலக அளவில் தற்போது டிரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே ஒரு செல்பி புகைப்படம் உலக அளவில் டிரெண்ட் ஆகிறது என்றால் அது அநேகமாக […]

அஜித்குமார் நடிக்கும் படத்தை இயக்குவதாக வந்த தகவல் குறித்து இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் பரபரப்பு விளக்கம் அளித்துள்ளார். நடிகர் அஜித்குமார் தற்போது வலிமை படத்தில் நடித்துவருகிறார். நேர்கொண்ட பார்வை’யை இயக்கிய வினோத் இயக்குகிறார். போனி கபூர் தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். அஜித், காவல்துறை அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை அடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அஜித் நடிக்க இருப்பதாக தகவல்கள் […]

தனுஷின் டி40 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் ரிலீஸ் ஆகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி, சஞ்சனா நடராஜன் நடிப்பில் உருவாகி உள்ள டி40 படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. காலை முதலே தனுஷ் ரசிகர்கள், #D40FirstLookUpdate ஹாஷ்டேக்கை உருவாக்கி இந்த அப்டேட்டுக்காகத் தான் காத்திருந்தனர். தற்போது, அந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. வரும் பிப்ரவரி 19ம் தேதி டி40 படத்தின் […]

தமிழ் சினிமாவில் மற்ற நடிகர்களின் ரசிகர்களையும் தன்னை ரசிக்க வைத்த பெருமை விக்ரமுக்கு உண்டு. அனைவருக்குமே விக்ரமை பிடிக்கும். இவரது நடிப்பில் வெளிவரும் அனைத்து படங்களும் பார்ப்பவர்களை பிரமிக்க வைக்கும். அந்த வகையில் தற்போது டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் புகழ் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் மூன்று கட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது கிளைமாக்ஸ் காட்சிகளுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. ரஷ்யாவில் க்ளைமேக்ஸ் […]

நடிகர் விஜயின் சொத்து விவரங்களை பக்காவாக கையில் வைத்துக் கொண்டு தான் பனையூர் வீட்டில் வருமான வரித்துறையினர் கிடுக்கிப்பிடி போட்டு இருக்கின்றனர் என்ற தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் திரையுலகின் மறக்க முடியாத நாளாக நேற்று மாறியிருக்கிறது. நடிகர் விஜயை கொத்தாக தங்களது காரில் அள்ளிக் கொண்டு சென்னை பறந்த போதும், பனையூரில் நடந்த சம்பவங்கள் பற்றியும் விசாரித்தால் திடுக்கிடும் காட்சிகள் அரங்கேறி இருப்பது தெரிய வந்துள்ளது. […]

நடிகர் விஜய் வீட்டில் 24 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற வருமான வரி சோதனை இரவு 8 மணி அளவில் முடிவடைந்து இருக்கிறது. பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் எண்டர் டைன்மெண்ட் மற்றும் பைனான்சியர் அன்பு செழியன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித் துறையினர், நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அதே நேரத்தில் சென்னை சாலிகிராமத்தில் அமைந்துள்ள விஜயின் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக […]

%d bloggers like this: