தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவும் ஒரு சில பேட்ச் வொர்க் படப்பிடிப்பு மட்டுமே தற்போது நடைபெற்று வருவதாகவும் அதுவும் இந்த வாரத்திற்குள் முடிந்துவிடும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அடுத்த வாரம் முதல் மாஸ்டர் படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் தொடங்க விருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தயாரிப்பு நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் சற்று முன்னர் மாஸ்டர் […]

Advertisements

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘தர்பார்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் பிரமாண்டமாக நடந்ததுஇந்த விழாவில் இயக்குநர் ஏஆர் முருகதாஸ் அவர்கள் பேசும்போது இந்த படத்தின் முக்கிய கேரக்டர் ஒன்றில் ரகசியத்தை வெளியிட்டார். ரஜினிகாந்த் நடிக்கும் கேரக்டர் ஆதித்யா அருணாச்சலம் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த கேரக்டரை உருவாக்கியது […]

ரஜினிகாந்த், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த விழாவுல் படக்குழுவினர் , கோலிவுட் பிரபலங்கள் , ரசிகர்கள் என ஏராளமானோர் பங்கேற்று சிறப்பித்தனர்.   இவ்விழாவில் பேசிய படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் “நான் ரஜினிகாந்தின் மிகப்பெரிய ரசிகன். இங்கு அமர்ந்திருப்பவர்களை விட பெரிய ரசிகன் நான். நிலாவை பார்த்து சாப்பிட்ட நாம் நிலவில் […]

தமிழ் திரையுலகில் தான் நடிக்க வந்த புதிதில் தன்னை ஒரு தயாரிப்பாளர் அவமானப்படுத்தி வெளியே போ என்று சொல்லி விட்டதாகவும் அந்த தயாரிப்பாளர் முன் இரண்டே வருடங்களில் சூப்பர் ஸ்டார் ஆகி காட்டியதாகவும் ரஜினிகாந்த் தனது மலரும் நினைவுகளை நேற்றைய தர்பாரில் இசை வெளியீட்டு விழாவின் போது தெரிவித்தார். பாரதிராஜாவின் 16 வயதினிலே’ படத்தில் பரட்டை என்ற கேரக்டரில் தான் நடித்துக்கொண்டிருக்கும் போது தனக்கு மிகப் பெரிய புகழ் கிடைத்ததாகவும் […]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகிய தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய ரஜினிகாந்த் அவர்கள் ’என் மீது நம்பிக்கை வைத்து யாரும் இதுவரை வீண்போகவில்லை என்றும் அதேபோல் நீங்கள் என் மீது வைத்த நம்பிக்கை வீண் போகாது என்றும் தெரிவித்தார்.தமிழகம் முதல் முதலாக வந்த போது தமிழக மக்கள் என் மீது நம்பிக்கை வைத்ததை […]

%d bloggers like this: