உலக கிரிக்கெட் கலாச்சாரத்தின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் தற்போது கிரிக்கெட் விமர்சகராக பணியாற்றிவருகிறார். ஆஸ்திரேலியா காட்டுத்தீயிற்கு நிதித் திரட்டுவதற்காக நடத்தப்படும் கிரிக்கெட் போட்டியில் முன்னாள் ஆஸ்திரேலியா கேப்டன் பாண்டிங் தலைமையில் விளையாடவிருக்கும் அணிக்கு பயிற்சியாளராக பணியாற்றவுள்ளார். மேலும் ஆஸ்திரேலியா மகளிர் அணியின் ஆல் ரவுண்டர் வீராங்கனையான எல்லிஸ் பெர்ரி சச்சினிடம் ஒரு கோரிக்கையை வைத்துள்ளார். சச்சின் ஒருமுரையாவது அவர்களுடன் இணைந்து விளையாடவேண்டுமென்று விடுத்த கோரிக்கையை சச்சின் டெண்டுல்கர் […]

Advertisements

சென்னை: பிரபல சீரியல் நடிகை நித்யா ராமுக்கு வரும் 6ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. சுந்தர்.சி இயக்கத்தில் சன் டிவியில் ஒளிபரப்பான நந்தினி சீரியலில் கங்கா என்ற நாக கன்னியாக அறிமுகமானவர் கன்னட நடிகை நித்யா ராம். 2015ம் ஆண்டு ‘முட்டு மனசே’ என்ற கன்னட படத்தில் கதாநாயகியாக அறிமுகமான அவர், தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் அமையாததால் சீரியல் பக்கம் தன் கவனத்தை திருப்பினார். கன்னடத்தில் சில சீரியல்களில் […]

%d bloggers like this: