ஏற்கனவே யாஷிகாவை பிரபல ஆபாச பட நடிகையுடன் ஒப்பிட்டு கூறிவரும் நெட்டிசன்களுக்கு மேலும் தன்னை அசிங்கபடுத்துவதற்கு வாய்ப்பு கொடுத்துள்ளார் யாஷிகா. கடந்த வருடம் யாஷிகா ஆனந்த் ஜாம்பி என்ற படு மொக்கையான படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு சமீபத்தில் விருந்து வழங்கப்பட்டதை அறிந்த நெட்டிசன்கள் யாஷிகாவின் மீது பாய்ந்தனர். அதாவது அவரை அசிங்கப்படுத்தி டிவிட்டரில் கமெண்டுகளை போட்டு அவர் மீது பாய்ந்தனர். அப்போதே, நீ என்ன கழட்டிட்டேனு உனக்கு […]

Advertisements

இலங்கையிலிருந்து செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற லொஸ்லியா இன்று மிகப்பெரிய பிரபலமாக ரசிகர்களின் அன்பு மழையில் நனைந்து கொண்டிருக்கின்றார். அவ்வப்போது புகைப்படங்களை எடுத்து தனது பக்கத்தில் பதிவிட்டு வரும் லொஸ்லியா தற்போது இந்த ஆண்டின் அழகிய இளவரசி என்ற விருதினைப் பெற்றுள்ளார். குறித்த நிகழ்ச்சியில் புடவை அணிந்து மிக அழகாக வந்த லொஸ்லியாவை ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். ஓவர் மேக்கப் போடாதே செட் ஆகலை என்று கூறியதோடு […]

ஒத்த செருப்பு படத்திற்கு முதல் பரிசு… 17-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் பார்த்திபன் இயக்கிய ‘ஒத்த செருப்பு’ படத்துக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது.17-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா, கடந்த 10-ந் தேதி தொடங்கியது. சென்னையில் உள்ள தேவி, தேவி பாலா, அண்ணா, கேசினோ, ரஷ்யன் கலாச்சார மையம், தாகூர் திரைப்பட மையம் ஆகிய ஆறு திரையரங்குகளில், 55 நாடுகளில் இருந்து 130-க்கும் மேற்பட்ட படங்கள் திரையிடப்பட்டன. சர்வதேச […]

எம்மி விருது விழாவில் பங்கேற்ற நடிகை ராதிகா ஆப்தே செம செக்ஸியான உடையை அணிந்திருந்தார். சர்வதேச அளவில் சிறந்த டிவி தொடர்கள், மற்றும் டிராமாக்கள் என சின்னத்திரை சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு வழங்கப்படும் விருதுதான் எம்மி விருது. 2019ஆம் ஆண்டுக்கான 47வது எம்மி விருது நியூயார்க்கில் இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளில் இருந்தும் எம்மி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட நடிகர் நடிகைகள் பங்கேற்றனர். இந்தியாவின் சார்பில் இருந்து 8 திரை […]

%d bloggers like this: